உலகக் கோப்பையில் சவுதி அரேபியா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, குரோஷியா அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும், இறுதிப் போட்டியிலும் மெஸ்ஸி அணிந்த ஜெர்ஸிகளைத்தான் சோத்பைஸ் நிறுவனம் ஏலத்தில் விடப்போகிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று மாலை முதல் தேர்தல் நடக்கும் நாள் வரையில் அரசியல் கட்சிகளும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்:
“இந்த வெற்றி ஒரு தொடக்கம்தான். இன்னும் பல வெற்றிகள் இந்தியாவுக்காக காத்திருக்கின்றன” என்று இந்த வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் பாட்மிண்டன் வீரரும் பயிர்சியாளருமான கோபிசந்த்.