படத்தின் மிகப்பெரிய பலம். விக்னேஷ் சிவனின் வசனம். ‘ஐ லவ் யூ டு’ என்ற வார்த்தைகளுக்கு இனி காதலர்கள் மத்தியில் புது அர்த்தம் கொடுத்திருப்பது விக்னேஷ் சிவனுக்கு கிடைத்திருக்கும் வெற்றி.
இந்தப் படங்களுக்குப் பிறகு, நிச்சயம் நான் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பேன். பொறுந்திருந்து பாருங்கள் என்று கீர்த்தி சொல்லியதாக கோலிவுட்டில் கூறுகிறார்கள்.
மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலியால் தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக சஞ்சு சாம்சனின் அப்பா விஸ்வநாத் சாம்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
பதினைந்து வயது சிறுமிக்கு இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, தனது காதலன் மற்றும் ஆண் நண்பருக்கு சிறுமியை பிறந்தநாள் பரிசாக அளித்து விருந்தாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒவ்வொருவரும் தினம் சுமார் 8 கிலோ கறியையாவது சாப்பிடுவார்கள் என்று அகலமாகி இருக்கும் அவர்களின் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது” என்று விமர்சித்துள்ளார். வாசிம் அக்ரம்
‘‘பிளீஸ் எங்களை விட்டுறுங்கோ, நீங்கள் ஆட்சி செய்தது போதும், தயவு செய்து பதவி விலகிவிடுங்கள்” என பொதுமக்கள் வெளிப்படையாகவே சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது ஜனாதிபதி கோத்தபாயவின் நிலைமை.