நாம் எந்த ஆயுதத்தை பயன்படுத்துவது என்பதை எதிரிதான் முடிவு செய்கிறார் என்பார்கள். ராகுல் காந்தியை…. அந்த பாப்புவை பிஜேபியினரே சீறிய சிங்கமாக மாற்றிவிட்டார்களே" என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சிக்காக கமல் வர்றதுக்கு முன்பே அமைச்சர்கள் சேகர்பாபுவும், மா.சுப்பிரமணியமும் வந்து காத்திருந்தாங்க. இதெல்லாம் உதயநிதி ஸ்டாலினோட ஏற்பாடுதான்னு சொல்றாங்க.
சிவகார்த்திகேயன் ‘தேடுறதுல கிடைக்கிற அந்த ஒரு நிமிஷத்துல வாழ்க்கை மாறிடும்’ என்று சொல்வார். அந்த ஒரு நிமிஷத்திற்காக ஒன்னரை மணி நேரத்தை எடுத்திருக்கிறார்கள். சரி கல்லூரி கதைதான் என்று நினைக்கும் போது, அப்பா சென்டிமெண்ட்டை வைத்து, க்ளீசரின் உதவி இல்லாமலேயே கண்களைக் குளமாக்குகிறார்கள்.
இந்த நிலையில் தங்களை பயமுறுத்தவும், விவசாயிகள் பேரணிக்கு அனுமதி மறுக்கவும் கொரோனா வைரஸை அரசாங்கம் ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
நீங்கள் பணம் சேர்ப்பீர்களா? | Money Monk Theory | Investment Ideas,Finance Advice in Tamil | Sathish
https://youtu.be/fKKGcWDUFZw
https://youtu.be/fKKGcWDUFZw
சூதாட்டப் புகாரில் சிஎஸ்கே சிக்கியதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலக சீனிவாசனுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன.
கடக ராசியில் பிறந்த விஜய்யின் அந்தஸ்து சமூகத்தில் உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியடையும். மேலும் பெரிய இடங்களில் இருந்து படவாய்ப்புகள் குவியும். மனதளவில் உற்சாகம் அதிகரிக்கும்.