பெண் பத்திரிக்கையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சைபர் கிரைம் வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும்,...
இந்தத்தகவலை பஎடத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்து பரவ விட்டிருப்பதாக் சொல்லப்படுகிறது. காரணம் அப்படி யாரிடமும் இளையராஜா பணம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் வெளிநாட்டு கடன் 8 விழுக்காடு அதிகரித்து 49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது என தெரிவித்துள்ளது.
ரோஹித் சர்மாவின் திறமையில் தோனிக்கு நம்பிக்கை இல்லை என்று அவரது எதிர்ப்பாளர்கள், குறிப்பாக விராட் கோலியின் ரசிகர்கள் சமூக வலைதலங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.