சிறப்பு கட்டுரைகள்

கிரிக்கெட்டில் மழை – ஜெய்ஷா செய்த தப்பா?

கிரிக்கெட் போட்டிகளின்போது மழை பெய்தால், அதற்கு ஏன் ஜெய் ஷாவை சபிக்க வேண்டும்? அவர் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா?... அதற்கும் காரணம் இருக்கிறது.

ஓய்வு பற்றி தோனி சொன்னது என்ன?

மற்ற மூத்த வீரர்கள் எல்லாம் ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் 43 வயது ஆன நிலையிலும் மகேந்திர சிங் தோனி மட்டும் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறார்.

கனடாவை அடுத்து அமெரிக்கா! -இடியாப்பச் சிக்கலில் இந்தியா

ஆனால் நிகில் குப்தா விவகாரம் ஏனோ அம்பலத்துக்கு வந்திருக்கிறது. பொதுவெளியில் பொலபொலவென அமெரிக்கா குற்றச்சாட்டை கொட்டியிருக்கிறது.

Dhanush ஒழுக்கமான நடிகர் – Vaathi Movie Experiences With Samyuktha Menon | Kaduva Movie, Prithviraj

https://youtu.be/DWAtdovMdck Samyuktha Menon is an Indian actress and model who mainly appears in Malayalam films along with a few Tamil and Telugu films. Kaduva is an upcoming Indian Malayalam-language action film directed by Shaji Kailas and written by Jinu V. Abraham. It...

பெஞ்சல் புயல் மர்மம்! மழை கொட்டியது ஏன்? – ஐஐடி பேராசிரியர் விளக்கம்

ஒரு புயல் முழுமையாக கரையைக் கடந்தபின்பும் கூட தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைகள் அதற்குக் கூடுதல் ஈரப்பதத்தையும் ஆற்றலையும் வழங்கலாம்

நெட்ஃப்ளிக்ஸை நெருங்கும் ஜியோ ஹாட்ஸ்டார்

நெட்ஃப்ளிக்ஸின் 30.162 கோடி சப்ஸ்கிரைபர் எண்ணிக்கையை கிட்டத்தட்ட நெருங்கி உள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது.

விஜய் எந்த போராட்டத்தை முன்னெடுத்தார் – திருமாளவன் பதிலடி

'அவ்வப்பொழுது பிஜேபியும் தொட்டு காட்டுகிறார்கள் சிலர்” என்று திருமாவளவன் பேசியது மறைமுகமாக விஜயைதான் என சொல்லப்படுகிறது.

சமந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

சமந்தா சொத்து மதிப்பு இப்போது சுமார் 115 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. படமொன்றில் நடிக்க 3 - 4 கோடி சம்பளம் வாங்குகிறார்.

அரிசிகொம்பன் எங்க யானை! – கேரளாவில் போராட்டம்

அரிசிக்கொம்பனை தங்கள் பகுதிக்குள் மீண்டும் கொண்டுவந்து விடாவிட்டால் அடுத்த பொதுத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் இவர்கள் அரசுக்கு எச்சரிக்கை

42 லட்ச ரூபாய்க்கு Swiggy Order – மலைக்க வைக்கும் ஸ்விக்கி பட்டியல்

ஸ்விக்கி ஆர்டர் பட்டியலில் இந்த வருடமும் பிரியாணிதான் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. பிரியாணி முதலிடத்தில் இருப்பது இது எட்டாவத் முறை.

கவனிக்கவும்

புதியவை

கல்விதான் வாழ்க்​கை​யில் முன்​னேற்​றம் கொடுக்கும் -ஸ்டாலின் அறிவுரை

கல்​வியை கற்று வாழ்க்​கை​யில் முன்​னேற்​றம் காண வேண்​டும் என்று அனிதா அச்​சீவர்ஸ் அகாடமி விழா​வில் மு.க.ஸ்​டா​லின் அறிவுறுத்தி​னார்.

ஜோ-நயன் வழியில் ஹன்சிகா!

பெரிய ரவுண்ட் வருவாங்கனு எதிர்பார்க்கப்பட்ட ஹன்சிகாவின் ரவுண்ட் இடையிலேயே தடை பட்டுப் போனது. காரணம் அதிகரித்த அவர் உடல் பருமன். எடையை குறைக்க சிகிச்சையில் இருந்தவர் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். லவ்...

அனுபவம் வாய்ந்தவர்கள் கட்சியில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – செங்கோட்டையன்

 முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், மறப்போம் மன்னிப்போம் என்ற ரீதியில் கட்சியிலிருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

குபேரா – விமர்சனம்

தனுஷ் அடித்து தூள் பரத்தியிருக்கிறார். பரிதப்பாக்குரலுடன் கோட் சூட் போட்டும் மாற்றிக் கொள்ள முடியாத அந்த உடல் மொழியுடனும் அழுக்கு தோற்றத்தில் வந்து அனவரின் மனதிலும் குடி புகுந்து கொள்கிறார்.

அரிசிக்கு ஜிஎஸ்டி: முதல்வர் என்ன செய்ய வேண்டும்?

மக்களின் அன்றாட பயன்பாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு வரி விதிக்கக் கூடாது என்பது எப்போதும் திமுக அரசின் கொள்கை முடிவாகும்.

புதியவை

புத்தகம் படிப்போம்: அமெரிக்காவைத் தேடி ஒரு பயணம் – ஜான் ஸ்டெய்ன் பெக்

அமெரிக்க மக்களின் வாழ்வு, அவர்களின் மனநிலை குறித்து ஜான் ஸ்டெயின் பெக் எழுதிய நூல் ‘Travels with Charley In Search of America’.

கோவை கார் வெடிப்பு: என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவு

தமிழ்நாடு அரசு பரிந்துரையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நெதர்லாந்தின் தோல்வியும்… ஒரு அப்பாவின் வெற்றியும்

நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான விக்ரம்ஜித் சிங் ஒரு இந்தியர் என்பதுதான். விக்ரம்ஜித் சிங்கின் தாத்தா குஷி சீமா ஒரு பஞ்சாபி.

வருகிறது வடகிழக்கு பருவமழை – சமாளிக்குமா தமிழகம்?

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டில் வழக்கத்தைவிட தாமதமாக அக்டோபர் 29-ம் தேதி வரப்போவதாக வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது.

பட்டாசு  – பாஜகவுக்கு எதிராக  ரகுல் ப்ரீத் சிங்

பட்டாசு வாங்குற பணத்துல கஷ்டப்படுறவங்களுக்கு உதவ பயன்படுத்து. வசதியில்லாவங்களுக்கு தீபாவளி கொண்டாட கொடுன்னு சொன்னார்.

இந்தியாவை உலுக்கிய 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் – பா. செயப்பிரகாசம்

பா. செயப்பிரகாசம் நினைவாக, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பற்றி அவரது நினைவுகள் பல்வேறு கட்டுரைகளில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

டவ் ஷாம்பூ கேன்சர் – யாருக்கு ஆபத்து? யாருக்கு அச்சமில்லை?

யுனிலிவர் குழுமத்தின் சில ஷாம்பூக்களால் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் உண்டாகும் அபாயம் இருப்பதாக, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வலைதள பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது.

விஜய் Vs அஜித் – பொங்கல் மோதல்

பொங்கலுக்கு இங்கே அஜித்தின் ‘துணிவு’ வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் – விஜய் படங்கள் நேரடியாக மோதவிருக்கின்றன.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

எதுகுறித்தும் ரஜினிக்கு தெளிவிருக்கிறது -வைரமுத்து

கடிகாரம் பாராதஉரையாடல்சிலபேரோடுதான் வாய்க்கும் அவருள் ஒருவர்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 80நிமிடங்கள்உரையாடியிருக்கிறோம் ஒரே ஒரு‘கிரீன் டீ’யைத் தவிரஎந்த இடைஞ்சலும் இல்லை;இடைவெளியும் இல்லை சினிமாவின் அரசியல்அரசியலின் சினிமாவாழ்வியல் - சமூகவியல்கூட்டணிக் கணக்குகள்தலைவர்கள்தனிநபர்கள் என்றுஎல்லாத் தலைப்புகளும்எங்கள் உரையாடலில்ஊடாடி ஓய்ந்தன எதுகுறித்தும்அவருக்கொரு தெளிவிருக்கிறது தன்முடிவின் மீதுஉரசிப் பார்த்துஉண்மை...

மிஸ்டர் கழுகு – இந்திய ராணுவத்தின் புதிய உளவாளி

கழுகு உளவு ட்ரோன்களை கைப்பற்றி தரைக்கு கொண்டுவந்துள்ளன. இந்தியாவின் பாதுகாப்பில் இந்த கழுகுப் படை எதிர்காலத்தில் முக்கிய பணிகளை ஆற்றும்.

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை கண்டு வியப்படைந்தேன் – பிரதமா் மோடி

நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

கார்த்திக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா

சர்தார் 2 கதை கேட்டவுடன் உடனே ஓகே சொல்லிவிட்டேன். அந்த கேரக்டர் வித்தியாசமாக இருந்தது.நம்ம நெட்டிவிட்டி உள்ள இன்டர்நேஷனல் ஸ்பை கதை இ து.

கிரெடிட் கார்ட் – பயப்படாதிங்க, இந்தியாவே வாங்குகிறது!

கிரெடிட் கார்டு என்றாலே அதிக வட்டிப் போடுவார்கள், மாட்டிக்கொள்வோம் என்ற தொடக்க கால பயம் குறைந்து இப்போது, கிரெடிட் கார்டு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!