பரிதாபமாய் இறந்திருக்கும் பராக் தேசாய், வாக் பக்ரியின் வாரிசு. 49 வயதுதான். மனைவி ஒரு மகள் என்று மகிழ்ச்சியாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில் மரணம் தெரு நாய் வடிவில் வந்திருக்கிறது.
2015 ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையை போலவே இன்றும் சென்னையில் கனமழை பெய்தது. 2015 ஏப்ரலில் மேக வெடிப்பால் சென்னையில் 10 செ.மீ என்ற அளவில் மழை பதிவானது. என்னே வியப்பு!
இன்று திரைப்படத்திற்கு முதல் வருமானமாக இருக்கும் திரையரங்கு வசூலை இரண்டாமிடத்திற்கும், போனஸாக கிடைக்கும் மேற்படி வருமானத்தை முதன்மையான வருமானமாகவும் மாற்றிய சிந்தனையே தமிழ்சினிமாவின் ரசனை தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்..
மாளிகபுரம் ( Malikappuram மலையாளம்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
மலையாள திரையுலகில் ஒரு படம் 50 கோடி வசூலித்தாலே வெற்றிதான். மம்முட்டி, மோகன்லால் போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களே 100 கோடி வசூலை...
மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பிடிக்க, அவற்றில் பொருத்தப்படும் பேட்டரிகளே முக்கிய காரணமாக இருக்கிறது. மின்சார வாகனங்களுக்கு பொதுவாக லித்தியம் (Lithium, Nickel, Manganese, Cobalt) பேட்டரிகளை பயன்படுத்துகிறார்கள். இவற்றை குளிர்விப்பதற்கான நேரம் கொடுக்காமல், தொடர்ந்து இயக்கப்படுவதால் அதன் வெப்பம் அதிகரிக்கிறது. அதனால் அவை தீப்பிடிக்கின்றன. இதனை ஆங்கிலத்தில் தெர்மல் ரன்அவே என்கின்றனர்.