பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் நாளை காலை 10 மணிக்கு அறப்போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் டிரம்பிற்கு வாக்களித்த ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டோம், அவர்கள் குழந்தையை எங்கள் வயிற்றில் சுமக்க மாட்டோம், அவர்களுடன் காதல் கிடையாது, கடலையும் போடமாட்டோம் என்று சில பெண்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவில் பிரபலமாகிவரும் இந்த இயக்கம் 4B எனச் சொல்லப்படுகிறது.
4B இயக்கம் என்பது என்ன?
பல்வேறு நாடுகளில் பெண்ணுரிமைகள் மீதான தாக்குதல், பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் போன்றவை அவர்களை...
சினிமா விழாவில் அரசியல் சர்ச்சை உள்ள லட்டு பற்றி பேச வேண்டாம் என்பதையே வலியுறுத்தினார். இதை பவன் கல்யாணிடம் சொன்னவர்கள் தவறாக சொல்லி அவரையும் கோபத்தின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தி விட்டார்கள்.
2023-ம் ஆண்டில் தென்னிந்திய சினிமா நான்கு மாதங்களை வெற்றிகரமாக கடந்திருக்கிறது. இந்தாண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் வெளியான படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தைப் பார்க்கலாம்.
வேதியியலில் நோபல் பரிசு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கி ராமகிருஷ்ணனின் புகழ்பெற்ற நூல் ‘Why We Die’ (நாம் ஏன் செத்துப் போகிறோம்). நூலிலிருந்து ஒரு சாம்பிள்…
ஓ.பன்னீர் செல்வம் கனவில் சிவன் தோன்றிய சிவன் கோவில் கட்ட உத்தரவு கொடுக்க வில்லை. இதை மீறியதால்தான் அவருக்கு அரசியலில் பெரிய பின்னடைவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
ஆதார் அட்டைகளின் மூல காரணம் இவர்தான். Unique Identification Authority of India என்ற மத்திய அரசின் தலைவராக பணியாற்றி ஆதார் எண்ணை இந்திய மக்கள் அனைவருக்கும் கொண்டு வந்தார்.