“இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 18-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும்.
அண்ணாமலையை கூட வச்சுக்கிட்டு அண்ணா திமுகவுக்கு எப்படி வாக்கு கேக்குறதுனு கட்சிக்காரங்க கேக்குறாங்க. அதோட ரியாக்ஷன் தான் அண்ணாமலையை ஜெயக்குமார் எச்சரிச்ச மேட்டர்
இந்த உடையில் ஐஸ்வர்யா சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது ஒட்டு மொத்த கேமராக்களும் அவரை மொய்த்தன. இதனால் இந்த ஆண்டும் அதிக கவனத்தை ஈர்த்தவர் ஐஸ்வராயாகத்தான் இருப்பார்.
ரஜினி ராணா திரைப்படம் பற்றி பேசி அந்த கதையை எனக்கு மறுபடியும் சொல்லுங்களேன் என்று கேட்க, ரவிகுமார் மறுநாள் ஸ்கிரிப்டுடன் சென்று கதையை சொல்லியிருக்கிறார்.