சிறப்பு கட்டுரைகள்

கலைஞர் ஒரு பெரிய ஆன்மிகவாதி: துர்கா ஸ்டாலின் தம்பி டாக்டர் ஜெ. ராஜமூர்த்தி பேட்டி | 2

கடவுள் ஏற்றுக்கொள்ளும்படி நாம் வாழ்கிறோமா என்பது மிக முக்கியம். அந்தவகையில் கடவுள் ஏற்றுக்கொள்ளும்படி வாழ்ந்தவர் கலைஞர்.

விசாரணைக்கு வாங்க! – IPL சர்ச்சையில் தமன்னா

அந்த செயலியின் விளம்பரங்களில் நடித்த தமன்னா, சஞ்சய் தத் ஆகியோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது மகாராஷ்ட்ரா சைபர் செல்.

புதிய கிரிக்கெட் விதிகள் – சொல்வதென்ன?

எதிரணி பீல்டரிடம் கேட்ச் கொடுத்து ஒரு வீரர் ஆட்டம் இழந்தால், அடுத்ததாக வரும் பேட்ஸ்மேன்தான் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும்.

போன் பேச பயப்படும் அமைச்சர்கள் – மிஸ் ரகசியா

மத்திய உளவுத் துறை மேல இருக்கற பயம்தான் காரணம். செல்போனை மத்திய அரசு ஒட்டுக் கேக்கிறதோனு அமைச்சர்கள் சந்தேகப்படறாங்க.

லியோவில் கமல்?

கமல் விஜயுடன் திரையில் தோன்றும் வகையில் சில முக்கிய காட்சிகள் இடம்பெற்றிருக்கிறதாம். கமல் சமீபத்தில் துப்பாக்கி சுடுவது போன்று எடுக்கப்பட்ட வீடியோ லியோ சம்பந்தப்பட்டது .

புஷ்பா ஃபார்மூலா – பூனைக்கு மணி கட்டுவார்களா?

தனது படத்தில் வைத்த அதே கூட்டிக் கழித்துப் பார்க்கும் ஃபார்மூலாவை இப்போது நிஜத்திலும் கையிலெடுத்து இருக்கிறார் ‘புஷ்பா’ பட இயக்குநர் சுகுமார்.

நியூஸ் அப்டேட்: இந்திக்கு மாறுங்கள் – அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் போட்டி! – மிஸ் ரகசியா

ராமேஸ்வரத்துக்கு பிரதமர் வரும்போது அங்க சில நலத்திட்ட பணிகளையும் பிரதமர் தொடங்கி வைப்பார்னு காவிக் கட்சிக்காரங்க சொல்றாங்க.

நயன்தாரா திருமணம் – அழைக்கப்படாத நட்சத்திரங்கள்

திருமண விழாவுக்கு இன்றைய சூப்பர் நட்சத்திரம் ஒருவருக்கு அழைப்பிதழ் செல்லவில்லை

கவனிக்கவும்

புதியவை

விஜயின் பர்சனல் 10! – தெரியாத 10 விஷயங்கள்

தனிப்பட்ட வாழ்க்கையில் வேற மாதிரி. திரையில் நாம் பார்க்கும் விஜய்க்கும், அவரது உண்மையான கேரக்டருக்கும் இடையே அவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன.

இளையராஜா இசைக் கலைஞர்கள் – தொடர் மரணங்கள்

இளையராஜாவின் மனைவி ஜீவாவின் தம்பி. பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு பேஸ் கிடார் வாசித்தவர். பேஸ் கிடாருக்கு ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்தவர்.

சூர்யாவுடன் டூயட் பாடவிருக்கும் பூஜா ஹெக்டே!

சிறுத்தை சிவாவுடன் இணைய வேலைகள் மும்முரமாக ;நடைபெறுவதாக சொல்கிறார்கள்.இப்படம் டேக் ஆஃப் ஆனால் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கலாம்

கரையை நெருங்கும் மாண்டஸ் புயல்: கடும் சீற்றத்தில் கடல்

மாண்டஸ் புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதியவை

நியூஸ் அப்டேட்: பெண் ஊழியர்களுக்கு ரூ. 922 கோடி இழப்பீடு வழங்குகிறது கூகுள்  – ஏன்?

2013-ம் ஆண்டு முதல் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணியாற்றிய 15,500 பெண்களுக்கு ரூ.922 கோடியை இழப்பீடாக வழங்க கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது.

ஜோ & ஜோ – ஓடிடி விமர்சனம்

வெறும் நகைச்சுவை மட்டுமில்லாமல், வீட்டில் பெண்கள் எப்படி ஒடுக்கப் படுகிறார்கள் என்பதை ஜோமோளின் வசனங்கள் வழியாக அத்தனை பெண்களின் மனக் குமுறல்களையும் சர்வ சாதாரணமாக படம் பார்ப்பவர்களுக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர்.

நியூஸ் அப்டேட்: அதிகரிக்கும் கொரோனா;  மத்திய – மாநில அமைச்சர்கள் ஆலோசனை

அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

பூஜா ஹெக்டே – 4சி + 1சி

நயன்தாரா திருமணமான கையோடு, ஷாரூக்கானுடன் ‘ஜவான்’ என்ற ஹிந்திப்படத்தில் நடிக்க இருப்பதால், இனி தமிழில் பூஜாதான் எல்லாமே என்று ஒரு பக்கம் பில்டப்புகளையும் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

The Kashmir Files – பாஜகவின் 2024 தேர்தல் வியூகமா?

இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்தித்துவாவாதிகளின் ஆயுதமாக இப்படம் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

தமிழில் சாதித்த ’மஞ்சுமேல் பாய்ஸ்’

மஞ்சுமேல் பாய்ஸ் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 175 கோடி வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

மிஸ் ரகசியா – ஓபிஎஸ்ஸை மகிழ்ச்சியாக்கிய அண்ணாமலை

அண்ணாமலை தொலைபேசி மூலம் வாழ்த்து சொன்னார்னு இருக்கும். ஆனா அண்ணாமலையோட அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவுகள்ல இந்த வாழ்த்து இல்லை

சமூகநீதியின் அடிப்படை கல்விதான் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இந்திய பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!