தயாளு அம்மாளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட விவரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நேற்று இரவே அவர் மருத்துவமனைக்கு விரைந்தார்.
பவதாரணி கவலைக்கிடமான நிலையில், வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். புற்றுநோயுடன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதே அவரது மறைவுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
அந்தமானுக்கு தென்கிழக்கு பகுதியில் உருவான காற்று சுழற்சி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.