அதிகாலை 3.15 மணியளவில் கீழ்த் தெருவில் இருந்து முதன்மைச் சாலைக்கு தேர் திரும்பியபோது அதன் உச்சியில் சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின்சார ஒயரில் தேரின் அலங்கார தட்டி உரசியுள்ளது. அப்போது ஏற்பட்ட விபத்தில்தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
ஒரு யானையையே வீழ்த்தக்கூடிய நஞ்சுள்ள பாம்பு ராஜநாகம். அப்படிப்பட்ட பாம்பின் கடிக்கு ஆளாகி, மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பியவர் கெளரி ஷங்கர். இவர் உயிர் பிழைத்தது எப்படி?