சிறப்பு கட்டுரைகள்

ஹாலிவுட் நடிகைக்கு பாலிவுட்டில் நடிக்க இவ்வளவு சம்பளமா ?

ஹாலிவுட்டில் பிரபலமான நடிகை சிட்னி ஸ்வீனியை பாலிவுட்டிலும் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக இறங்கும் தோனி – என்ன காரணம்? CSK Secret

பயிற்சி செய்யும்போதுகூட பந்தை தூக்கி அடித்து மட்டுமே பயிற்சி செய்கிறார். ஆக சிஎஸ்கே அணியின் நலனுக்காகவே அவர் கடைசியாக பேட்டிங் செய்ய வருகிறார்

புதிய இலக்கை நோக்கிச் செல்ல தயார் ஆகுங்கள் – விஜய்

புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள், வெற்றி காணுங்கள்” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

இரட்டை இலை சின்னம்: உச்ச நீதிமன்றம் சென்ற எடப்பாடி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸுக்கு எதிரான புத்தகங்களை விற்கக் கூடாது – தடுத்த போலீசை மாற்றிய அரசு

ஈரோடு புத்தகக் காட்சியில், சில புத்தகங்களை விற்கக்கூடாது என்று தன்னிச்சையாக காவல்துறையினர் மிரட்டியது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

என்ன செய்யப் போகிறார் தோனி?

தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை நேற்று மீண்டும் நிரூபித்தார் தோனி. தோனி தலைமையேற்கிறார் என்ற ஒரு வார்த்தையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புத்துயிர் ஊட்டியது.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக் கரங்கள்  திட்டம் -தமிழக அரசு

பெற்​றோரை இழந்த குழந்​தைகளை அரவணைத்து தொடர்ந்து பாது​காக்​கும் வகை​யில் ‘அன்​புக்​ கரங்​கள்’ திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைக்​கிறார்.

புத்தகக் காட்சில இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க

வாவ் தமிழா யூ டியூப் சேனலில் வெளியாகிவரும் ‘புக் டாக்’ தொடரில், தமிழில் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்கள் குறித்து எழுத்தாளர் பா. ராகவன் அளித்த பேட்டி

ஆஸ்​திரேலிய வாழ் இந்​தி​யர்​களிடம்  மன்னிப்பு கேட்க வேண்டும் -ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்​திரேலி​யா​வில் வசிக்​கும் இந்​தி​யர்​களுக்கு எதி​ரான மனநிலை அதி​கரித்து வரு​கிறது.

பொன்னியின் செல்வன் – மிஸ் செய்த நடிகர்கள்

வந்தியதேவன் கதாபாத்திரத்துக்கு மணிரத்னம் மனதில் இருந்தவர் விஜய்தான். மேக்கப் டெஸ்ட் கூட எடுக்கப்பட்டது என்கிறது மணிரத்னம் வட்டாரம்.

கவனிக்கவும்

புதியவை

2028-ம் ஆண்​டுக்​குள் பெண்​களே பெரும்பான்மையான முதலீட்​டாளர்​கள்

இந்​தி​யப் பெண்​கள் பணத்தை தெளி​வான இலக்​கு​களு​டன் அவர்​கள் முதலீடு செய்ய தொடங்​கி​யுள்​ளனர்.

ஆபாசங்களை அள்ளி கொட்டும் நாம் தமிழர் கட்சி… 

ஆபாசங்களை அள்ளி கொட்ஆபாசங்களை அள்ளி கொட்டும் நாம் தமிழர் கட்சி... | வைகை செல்வனின் அதிரடி | ADMK

ஹாலிவுட் சினிமாவை மீட்டெடுக்கும் ட்ரம்ப்

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவித கட்டண வரியை அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

ஸ்பீடாக சுற்றும் பூமியால் 24 மணி நேரத்தில் மாற்றம் வருமா?

இப்போது பூமியின் சுழற்றி மெல்ல வேகமாகி வருவதாகவும் இதனால் நாட்கள் குறைவானதாக மாறுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பீஸ்ட் – ஜாலியோ ஜிம்கானா : விஜய் ரசிகர்கள் உற்சாகம்

‘பீஸ்ட்’ ஒரு பான் இந்தியா படம் என்பதால் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இதன் பிரமோஷனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதியவை

அசத்தும் மதுரை லைப்ரரி! என்னலாம் இருக்கு?

சென்னைல இருக்கிற அண்ணாவு நினைவு நூலகம்தான் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமா இருக்கு. அதற்கடுத்து இந்த மதுரை லைப்ரரி இருக்கும் .

பிரான்ஸின் லூர்து மாதா ஆஸ்திரேலியாவின் எங்கள் வீட்டுக்கு வந்த கதை!

ஸ்பெயின் நாட்டின் எல்லையோரத்தில் லூர்து என்ற சிறிய நகரம் மலைசாரந்த பகுதியில் உள்ளது. அங்கு ஒரு புகழ்பெற்ற மாதா கோயில் உள்ளது.

ஓடிசா ரயில் விபத்து – இன்றைய நிலை என்ன?

சிக்னல் மாற்றிக் கொடுக்கப்பட்டதால் விபத்து ஐந்து அதிகாரிகள் கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைக் குழு தெரிவித்திருந்தது.

கலைஞரின் திருப்புமுனை வசனங்கள்

கலைஞர், அவருக்கு முன்பிருந்த யாருடைய சாயலிலும் எழுதியதில்லை. அவருடைய சாயலையும் பாணியையும்தான் மற்றவர்கள் பின்பற்றியிருக்கிறார்கள்

தெலுங்கு சினிமாவின் ட்ரீம்கேர்ள் ஸ்ரீலீலா!

ஸ்ரீலீலா நடித்த ‘தமாக்கா’ படத்தில் அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து கிறங்கிப் போனது தெலுங்கு சினிமாவின் படைப்பாளிகள் மற்றும் நடிகர்கள் வட்டாரம்.

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அஸ்வின்

13 டெஸ்ட் போட்டிகளில் 61 விக்கெட்களை வீழ்த்திய அஸ்வினை வெளியில் உட்காரவைத்தது சரியா என்பதுதான் முன்னாள் வீரர்கள் எழுப்பும் கேள்வி.

வாவ் ஃபங்ஷன்: முகை’ டிரெய்லர் வெளியிட்டு விழா

'முகை'படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா

தொடங்கியது Test World Cup – ஜெயிக்குமா இந்தியா?

இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல இது கடைசி வாய்ப்பாக இருக்கும் என்பதால் அதிக கவனத்துடன் ஆடுவார்கள் .

தமன்னாவின் – Web Series செக்ஸ் காட்சி

தமன்னாவுக்கு இப்போது வெப் சிரீஸ் வட்டாரத்தில் நல்ல வரவேற்பு. இதனால் தொடர்ந்து வெப் சிரீஸ்களில் நடிப்பதற்கு அதிக ஆரவம் காட்டிவருகிறார்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

மேகாலயா: மேகம் தழுவும் நிலம்

மேகாலயா, மலைகள் கொண்ட பிரதேசம். மலைகளில் மேல் எப்பொழுதும் மேகங்கள் படுத்துறங்கியபடி இருக்கும். உலகத்தில் அதிக மழை வீழ்ச்சியுள்ள பிரதேசம்.

பணத்தை திருப்பித் தராத இலியானா!

இப்படி பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படி பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் இப்போது முன்னணி நடிகை மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்.

லாங் தெங்கா: ஓர் அழகிய தீவு

லேசியாவைப் பொறுத்தவரை இயற்கை அன்னை ஓய்வெடுக்க தேந்தெடுத்த இடம் திரங்கானுவின் தீவுகள்தான். கோவாவைப் போன்ற புகழ்பெற்ற தீவு இது.

வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்

பருவ மழை தொடங்கும் முன், மழைநீர் வெளியேறும் வகையில் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஒரு கோடி ரூபாய் உடற்பயிற்சி  – கற்றுத் தருகிறார் ஆர்னால்ட்

அர்னால்டிடம் பயிற்சி பெற வேண்டும் என்ற ஆசை நிறைவேற்ற வேண்டுமானால் உங்களிடம் ஒரு கோடி ரூபாயாவது இருக்க வேண்டும்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!