இப்படியான கதையினை புதிய வடிவிலான திரைக்கதை உத்தியில் சொல்வதால் மட்டுமே படத்தை தொய்வில்லாமல் கொண்டு செல்ல முடியும். அதனை அழகாக செய்திருக்கிறார் கார்த்திக் நரேன்.
ரஜினி படமென்றாலே அதிகாலை காட்சியை முதலில் பார்ப்பதில் கடும் போட்டி இருக்கும். ஆனால் இந்த முறை ஜெயிலருக்கு சிறப்புக்காட்சியை திரையிட அனுமதி மறுக்கப்படும் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
ஆண்டிரியா இசை ஆற்றலும், புத்திசாலித்தனமும் தன்னை அவர் பக்கம் ஈர்த்த்தாக அந்த பேட்டியில் சொல்லியிருக்கும் பகத் பாசில், ஆண்டிரியா தன் காதலை நிராகரித்த பிறகு, அதிலிருந்து மீண்டுவர தனக்கு பல நாட்கள் ஆனதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் படித்து வேலை செய்து எலான் மாஸ்க் போல இருக்க வேண்டியவர் இப்படி மாரிதாஸ், சவுக்கு குரூப்பில் சேர்ந்துவிட்டாரே என நினைத்தால் தான் சற்று வருத்தமாக இருக்கிறது.
தென்னிந்திய மாநிலங்களில் ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டு ஆகிய மாநிலங்களில் பாஜக தனித்து வெல்ல சிரமம் என்பது இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளிலிருந்து தெரிகிறது.
மணிப்பூர் என்றால் 'Land of Gems' என்று பொருள். அதன் மலைப்பகுதியில் பிளாட்டினம், நிக்கல், தாமிரம்…. ஏன் நவரத்தினங்களும் புதையுண்டு கிடக்கிறதாம். ஜியாலாஜிகல் சர்வே ஆப் இந்தியா ஆய்வு
புதிய வகை நிமோனியா பரவுவதைத் தொடர்ந்து, எத்தனை நபர்கள் சுவாச பிரச்சனை, நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிற தகவல்களை கொடுக்க வேண்டும் என்று சீனாவிடம் உலக சுகாதார நிறுவனம் (WHO), கோரிக்கை விடுத்துள்ளது.