கூகுள் பே செயலியை பயன்படுத்தி புதிய வகை மோசடி அரங்கேறி வருவதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
தனிநபர் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வருமானவரி முறையில் ரூ. 12 லட்சம் வரை இனி வரி கிடையாது.
அஜித்துடன் ப்ரியா பவானி சங்கரும் நடிக்கவிருக்கிறார். இவருடைய காட்சிகள் அசர்பைஜானில் எடுக்கப்பட இருக்கிறது. இதனால் ப்ரியா பவானி சங்கர் உடனடியாக அசர்பைஜானுக்கு பறந்திருக்கிறார் என்கிறார்கள்.
வீட்டில் இருந்து வேலை பார்ப்பதைவிட தொழிலாளர்கள் ஆபீசுக்கு வந்து வேலை பார்ப்பதால் அவர்களின் வேலைத் திறனும், கூட்டு முயற்சியும் அதிகரிப்பதாக நிறுவனங்கள் கருதுகின்றன.
ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்
ஆப்ரிக்கா மட்டுமின்றி அதைத் தாண்டியும் இந்நோய் பரவுவதற்கான சாத்தியம் இருப்பது ‘மிகவும் கவலை அளிப்பதாக’ உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!