இதனால் தமிழக அரசு விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில்தான் கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்து உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,
இந்த வீடியோ தற்போது வாட்ஸ்அப் எக்ஸ் தளம் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் இதனை தங்களின் பக்கத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.
குமாரசாமி இன்னும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ‘அஜய் தேவகன் பாஜகவின் குரலாக உளறியிருக்கிறார். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு வரி என்ற இந்தி தேசியவாதத்தின் அடிப்படையில் இப்படி கூறப்பட்டிருக்கிறது. இந்தி படங்களைவிட கன்னடப் படங்கள் வளர்ந்திருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்.