தெலங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர். காங்கிரஸ் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் முதல் காங்கிரஸ் முதல்வராக இன்று பதவி ஏற்றுள்ளார் ரேவந்த் ரெட்டி.
இந்த ஐபிஎல் தொடர் தொடங்கிய நாள் முதலாக புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் இருந்த சிஎஸ்கே அணி, இந்த தோல்வியால் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
புஷ்பா 2 படத்தின் பிரீமியர் நிகழ்வின் போது தில்சுக்நகரைச் சேர்ந்த ரேவதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கிய அவரால் மூச்சுவிட சிரமப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சென்னையில் இன்று நடக்கும் அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் திருமாவளவன் கலந்துகொள்வதாக இருந்தது. அதனால் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படுகிறதோ என்ற விவாதம் இருந்து வந்தது. இந்த சூழலில் நூல் வெளியீட்டு விழாவில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று திருமாவளவன் அறிவித்தார்.
விஜய் பங்கேற்கும் நூல்...
புஷ்பா முதல் பாகம் பரபரப்பாக முடிந்திருந்தது. இரண்டாம் பாகம் தொடங்குகிறது. தனது தொழில் எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டி செம்மரக் கடத்தலில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்கிறார் புஷ்பராஜ். அவரது மனைவியாக ஸ்ரீவள்ளி புஷ்பாவின் செல்வாக்கு சித்தூரில மாடுமல்லாமல் ஆந்திரா முழுக்கக் கொடிகட்டி பறக்கிறது. அதே சமயம் புஷ்பாவால் தனக்கு...