2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இந்தியாவில் குயிக் காமர்ஸ் பிரிவு 2030 ஆம் ஆண்டுக்குள் 57 பில்லியன் டாலர்கள் கொண்ட சந்தையாக மாறும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
உள்கட்டமைப்பு துறையில் உள்ளவர்கள் 3 ஷிப்ட் வேலை செய்ய வேண்டும் என்று நாராயண மூர்த்தி தெரிவித்துள்ள சமீப கருத்து சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்
சென்னை மீஞ்சூரில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளி சச்சின் (வயது 25), கடும் வெயில் காரணமாக ‘ஹுட் ஸ்ட்ரோக்’ என்னும் வெப்ப பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஒரு நாயை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் 'கூரன்'. இப்படத்தில் இயக்குனரும், நடிகர் விஜய் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரன், சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்னர். அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். ஒரு நாய்க்கான சட்ட உரிமைப்...
வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் பாலா இயக்கிய இந்தப் படத்தில் அருண் விஜய், ரோஷ்னி பிரகாஷ், சமுத்திரக்கனி, ஜான் விஜய், மிஷ்கின், ராதா ரவி, சிங்கம் புலி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் மற்றும் சாம் சிஎஸ் இருவரும்...
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று தமிழகம் திரும்பிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக இன்று காலை சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருந்து காரில்...
ஷங்கர் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் பரத், பசுபதி நடித்த வெயில் (2006) மூலம் இளம் வயதிலேயே இசையமைப்பாளர் ஆனவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இப்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படம் ஜி.வி.பிரகாஷின் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இசைப்பயணம் குறித்து பேசியுள்ள ஜி.வி.பிரகாஷ்,...
ஆனால் கமல் அந்த இடத்தில்தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார். படப்பிடிப்பு குழுவினரில் அந்த குகைக்குள் முதலில் இறங்கியவர் கமல்ஹாசன்.