சிறப்பு கட்டுரைகள்

வாவ் ஃபங்ஷன்: ‘டிஎஸ்பி’ ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

‘டிஎஸ்பி’ படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்.

விஜய் பெர்த் டே ஸ்பெஷல்

நியூக்ளியர் பவர் ஸ்டேஷன்ல ஆக்ஸிடெண்ட்டுன்னு டென்ஷனை கிளப்பினாலும், இவர் ரொம்ப கூல்லாக இருப்பார். ஆனால் ஒரேயொரு சிங்கிள் கரப்பான் பூச்சி மட்டும் வந்தா போதும்…..

வாவ் ஃபங்ஷன்: ரவி.கே.சந்திரன் மகன் திருமணம்

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் மகன் சந்தன கிருஷ்ணனின் திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்

சூரிய கிரகணம் – சென்னையில் கண்டுகளித்த மக்கள்

இன்று பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இதனை தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் மேற்கு பகுதிகளில் பார்க்க முடிந்தது.

கருணாநிதி நினைவிடம் சென்று கும்பிட்டதை பெருமையாக பார்க்கிறேன் – அண்ணாமலை பேட்டி

தமிழகத்திற்கு அவர் செய்த பணிகளுக்காக விவசாயியின் மகனாக கருணாநிதி நினைவிடம் சென்று கும்பிடு போட்டதை பெருமையாகத்தான் பார்க்கிறேன்.

சிதறிப்போன மெகா நட்சத்திர குடும்பம் – பின்னணி என்ன?

ஒன்றாய் இருந்த இரண்டு குடும்பங்களுக்குள் தனித்தனியாக சிதறிப் போகுமளவிற்கு மனஸ்தாபம் உருவாகி இருக்கிறதாம்.

வீரதீரசூரன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போனது?

பிப்ரவரியில் படம் ரிலீஸ் ஆகியே தீரும் என்றார்கள். ஆனால், இப்போது மார்ச் 27ம் தேதி படம் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொயின் வருகையால் சிஎஸ்கே உற்சாகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நேற்று மொயின் அலி இணைந்துள்ளார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்ற வீரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

சிங்கப்பூருக்கு தப்பும் கோட்டாபய ராஜபக்ச – என்ன நடந்தது?

கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் இன்று அதிகாலை சுமார் 03:00 மணிக்கு அவரது விமானம் தலைநகர் மாலத்தீவில் தரையிறங்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது.

பரபரப்பாகும் தலைவர் 170!

ரஜினி அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த இரண்டு சூப்பர் ஸ்டார்களும் இணையும் வாய்ப்பை ’தலைவர் 170’ உருவாக்கி இருக்கிறது.

கவனிக்கவும்

புதியவை

கட்சி மாறும் 40 எம்எல்ஏக்கள்: சிக்கலில் மகாராஷ்டிர அரசு

இப்போது மகாராஷ்டிர மாநிலத்தின் அரசியல் சூழலுக்கு ஏற்ப அணி மாறத் தயாராக இருக்கிறார்கள் சில சட்டமன்ற உறுப்பினர்கள்.

பொன்னார் vs விஜய் வசந்த் – கன்னியாகுமரியில் முந்துவது யார்?

தமிழ்நாட்டில் பாஜக இரண்டு முறை வென்ற தொகுதி என்பதால் ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின் போதும் முக்கியத் தொகுதிகளில் ஒன்றாக இருக்கும்.

நியூஸ் அப்டேட்: பைடன் – மோடி சந்திப்பு

ஜப்பானில் இந்தோ-பசிபிக் பிராந்திய வளத்துக்கான பொருளாதார கட்டமைப்பு (ஐ.பி.இ.எப்.) தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, ஜோ பைடனை சந்தித்து பேசினார்.

பணி – விமர்சனம்

ஜோஜு ஜார்ஜ் அவருடைய தாதா நண்பர்கள், போலீஸ் இரு தரப்பும் வலை போட்டு தேடுகிறது. அவர்களிடம் எப்படி சிக்குகிறார்கள் என்பதே படம்.

புதியவை

எஃகு, அலுமினியத்துக்கு 25 சதவீத வரி – டிரம்ப் உத்தரவால் இந்தியாவுக்கு பாதிப்பா

2023-24 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த எஃகு ஏற்றுமதியில் மிகப்பெரிய பங்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

நானும் தனுசும் இணைந்தால்… ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி

நானும் தனுசும் பொல்லாதவன் படத்தில் இணைந்தோம். பெரிய ஹிட். அசுரனில் இணைந்தோம். ஹிட். தனுஷ் இயக்கிய படத்தில், நான் முதலில் இணைந்து இருக்கிறேன்.

தனுஷுடன் போட்டியா? பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில்

எனக்கும் தனுஷுக்கும் எந்த போட்டியும் இல்லை. நான் அவர் சாயலில் நடிக்கிறேன் என்கிறார்கள். மற்றபடி, எந்த பிரச்னையும் இல்லை.

ரஜினிகாந்திற்கு நடிக்க தெரியவில்லை – மலையாள நடிகர் பரபரப்பு பேச்சு

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சனின் நடிப்பு பற்றி மலையாள நடிகர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்தியர்களை துரத்தும் இங்கிலாந்து

கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைந்ததாக இங்கிலாந்து அரசு சொல்கிறது.   

சிறைக்கு விரும்பி செல்லும் ஜப்பான் பெண்கள்!

சிறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் ஆக இருக்கிறார்கள். இது ஏன் என தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட சிலர், அங்கிருக்கும் பெண் கைதிகளிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.‌

திரிவேணி சங்கத்தில் திரவுபதி முர்மு

மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடினார்.

லெஸ்பியன் கேரக்டரில் லிஜோமோல்

மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என நான் யோசிக்கவில்லை. எனக்கு பிடித்தது அதனால் நடித்தேன். இனியும் அப்படிதான்.

உலகின் மிகப்பெரிய Traffic Jam

300 கிலோமீட்டர் தூரத்துக்கு டிராபிக் ஜாம் ஆனா… அதுல பயணம் செய்யற மக்களை பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

வாவ் ஃபங்ஷன் : மேகத்தில் ஒன்றாய் நின்றோம் – இசை வெளியீட்டு விழா

மேகத்தில் ஒன்றாய் நின்றோம் – இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது இந்நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்

அதிர வைக்கும் ராஷ்மிகாவின் சம்பளம்

மேடம் இப்போது ஒரு பாடலுக்கு ஆட வந்த வாய்ப்பை கூட ஏற்றுகொள்ளலாமா வேண்டாமா என்று யோசனையில் இருக்காங்க. ஒரு பாட்டுதான். சம்பளம் ஐந்து கோடி

கைகளில் நடுக்கம் – விஷாலுக்கு என்ன ஆச்சு?

கோலிவுட் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் நேற்று இரவு முதல் கேட்கப்படும் கேள்வி, ‘விஷாலுக்கு என்ன ஆச்சு?’

ஷங்கர் சரக்கு தீர்ந்துவிட்டதா?

உண்மையிலேயே ஷங்கரின் சகாப்தம் முடிந்தவிட்டதா? அடுத்த படம் கிடைக்காமல் அவர் திண்டாடுகிறாரா என்று விசாரித்தால், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே ...

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!