No menu items!

சிறப்பு கட்டுரைகள்

பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்கள்: என்ன காரணம்?

இந்த அமைச்சரவை மாற்றத்திலேயே மிகவும் முக்கியமானது, மூத்த அமைச்சர் பொன்முடி இலாகா மாற்றம் தான். மேலும் செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதும் பேசுபொருளாகியுள்ளது. என்ன காரணம்?

மழையில் நனைகிறேன் – விமர்சனம்

குறிப்பாக மருத்துவமனை காட்சி, க்ளைமேக்ஸ் காட்சியில் மருத்துவமனை உடையோடு ஒடி வரும் இடம் ரொம்பவும் ரிஸ்க் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

ராகுல் திராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட இந்திய அணியின் முன்னாள் வீர்ர் ராகுல் திராவிட் திட்டமிட்டுள்ளார்.

அனுபமா பரமேஸ்வரன் போடும் கெடுபிடி

‘தமிழில் நடிக்க ரெடியா’ என்று கேட்டதற்கு, கண்டிப்பாக என்றவர் சட்டென்று சொன்ன வார்த்தைகள்தான் தயாரிப்பாளர்களைப் பதற வைத்திருக்கிறது.

மக்கள் மகிழ்ச்சி வைத்தே வளர்ச்சி தீர்மானிக்கப்படும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

பொருளாதாரம் வைத்து மட்டும் வளர்ச்சி அல்ல மக்களின் வாழ்வாதாரம், மகிழ்ச்சி வைத்தே வளர்ச்சி தீர்மானிக்கப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

விமானங்களுக்கு ஆயுட்காலம் ஏன் விதிக்கவில்லை ?

விமானங்களைத் தயார் செய்யும் நிறுவனங்கள் அதற்கான ஆயுட்காலத்தை நிர்ணயித்துள்ளன. ஆனால், அந்த ஆயுட்காலம் வரையிலும் அவை வானில் பறக்கின்றனவா?

காசி தமிழ் சங்கமம் 3 – பாரதியின் இளமைக் காலம்

“நிச்சயம் சந்திப்போம். உலகம் உருண்டைதானே.” என்று மாலன் சொல்ல, பெரிய நாயகியோ, “புதுச்சேரிக்கு வாருங்கள். உங்கள் உறவினர் நாங்கள்.

அக்கா பிரியங்காவை எதிர்க்க மாட்டேன் – வருண் காந்தி

குடும்பப் பிரச்சினைகள் இருந்தாலும் அக்கா பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிட வருண் காந்தி மறுத்திருக்கிறார்.

ரஜினியின் ‘ஜெயிலர்’ புதிய சாதனை!!

தமிழ் சினிமா உலகில் 500 கோடி வசூல் என்ற மாபெரும் இலக்கை எட்டிய முதல் படம் என்ற பெருமையை ‘ஜெயிலர்’ பெற்றுவிடும்.

கவனிக்கவும்

புதியவை

நியூஸ் அப்டேட்: மதுரையில் டைடல் பார்க் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மதுரையில் மாட்டுத்தாவணி அருகே 5 ஏக்கரில் 600 கோடியில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ராஷ்மிகா மந்தானாவின் டயட் இதுதான்

ராஷ்மிகா மந்தானா மாதிரி ஸ்லிம்மாக இருக்க வேண்டுமென்றால் நீங்களும் அவருடைய டயட்டை முயற்சித்துப் பார்க்கலாம். அவரது டயட் இதோ.

ஜோதிடருக்கு ரூ.15 லட்சம் சம்பளம் – இந்திய கால்பந்து காமெடி

கால்பந்து சம்மேளனம் கால்பந்து ஆட்டதுடன் கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத ஒரு ஜோதிடருக்கு 2 மாதங்களில் 15 லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்திருக்கிறது.

பொருளாதாரச் சிக்கல் – எஸ்.ஜெய்சங்கா்

உலக சந்தையில் ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள பங்கு பயன்படுத்தப்படுவதாலும், பொருளாதார நடவடிக்கைகள் ஆயுதமாக்கப்படுவதாலும் புவிஅரசியல் போட்டி தீவிரமடைந்துள்ளது. .

தீவிர​வா​தி​களுக்கு மோடி கடும் எச்சரிக்கை

பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய​வர்​களுக்கு கற்​பனைக்​கும் எட்​டாத அளவுக்கு தண்​டனை வழங்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு

கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட சலுவளி உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நடிகர் ராஜேஷ் காலமானார்

தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. பல்வேறு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

அமெரிக்கா VS ரஷ்யா

டிரம்பை எச்சரித்துள்ள ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ், மூன்றாவது உலகப் போர் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளார்.

ஜூன் 2 – ல் ஞானசேகரனுக்கு தண்டனை

கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளது என தெரிவித்தார்.

சீனாவில் மீதம் உள்ள ஆண்கள் மணப்பெண்களைத் தேடுகிறார்கள் !

இவர்கள் தினமும் நாடு முழுக்க மணப்பெண்களைத் தேடுகிறார்கள், ஆனால் அவர்களின் நாட்டில் ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

யுனிவர்ஸ் படங்களை எடுக்க மாட்டேன் – மணிரத்னம்

தக் லைஃப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி இயக்குநர் மணிரத்னம் பல நேர்காணல் ஒன்றில் பேசும்போது ...

இந்திய மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தால் விசா ரத்து! USA Warning

கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என்று அந்நாட்டுத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ...

‘ரெட் அலர்ட்’ – தீவிரம் அடைகிறது தென்மேற்கு பருவமழை

அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் அரிசி தட்டுப்பாடு

பிரச்சினை என்னவாக இருந்தாலும் அரிசி விற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கடைக்காரர்களில் சிலர் இறக்குமதி செய்யவும் தயங்குவதில்லை.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

Vijay 67 லியோ – கொடைக்கானல் ஷூட்டிங் தடை – என்ன நடந்தது?

லியோ படம் விஜய் – லோகி அவர்களுக்கு ஒரு பிரச்சினை கிளம்பியது. காட்டுக்குள் ஷூட் செய்யலாம் என்று போனவர்களை வனத்துறை தடுத்து இருக்கிறது.

சரத்குமார் மீது தனுஷ் தாயார் புகார்!

மனைவியை வெற்றி பெற வைக்க முடியாத சோகத்தில் இரும்க்கும் சரத்குமார் நிலையில் அவரை இன்னொரு சிக்கலும் சூழ்ந்திருக்கிறது.

அட்டைப் பெட்டியில் குழந்தை உடல் – என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

பணம் கொடுக்காத்தால் கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல் ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து குழந்தையின் உடலை கொடுப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது.