தவெகவின் மாநாடு தொடர்பாக அக்கட்சியிடம் விழுப்புர மாவட்ட காவல்துறை 21 கேள்விகளை கேட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கான பதில்களை 5 நாட்களுக்குள் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
தஞ்சாவூர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக விசாரிக்க வருவாய்த் துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளி;
ஆட்சித் தேரைச் சமூகநீதிப் பாதையில் செலுத்திய சமத்துவச் சிந்தனையாளர்; திராவிடக் கொள்கைகளால் தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்பிய பகுத்தறிவாளர்.
‘குடிநீரைப் பயன்படுத்தி வாகனங்களைக் கழுவினாலோ, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினாலோ, கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுத்தினாலோ 5 ஆயிரம் ரூபாய் அபராதம்’ என பெங்களூரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது இந்திய பாரம்பரிய வைத்தியத்திற்கு இருக்கும் மதிப்பும், அதை சிலர் எப்படி இரட்டடிப்பு செய்கிறார்கள் என்பதையும் திரைக்கதையில் சொல்லியிருப்பது படைப்பாளராக பா.விஜய் வெற்றி பெற்றிருக்கிறார்.