இந்தியா இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கும் ஆதித்யா எல்1, சூரியனை பல விதங்களில் ஆராயும். மிகக் குறைந்த நாடுகளே சூரியனை ஆராய விண்கலங்களை அனுப்பியிருக்கின்றன. இப்போது இந்தியாவும் அந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது.
2015 ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையை போலவே இன்றும் சென்னையில் கனமழை பெய்தது. 2015 ஏப்ரலில் மேக வெடிப்பால் சென்னையில் 10 செ.மீ என்ற அளவில் மழை பதிவானது. என்னே வியப்பு!
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரை இறுதிச் சுற்றை எட்ட வாய்ப்புள்ள முதல் 4 அணிகளாக இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை கருதப்படுகின்றன
இந்தியாவின் 'ஆகாஷ்தீர்' வான் பாதுகாப்பு கவசத்துக்கு இணையான தொழில்நுட்பம் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம்கூட இல்லை. இது அந்த நாடுகளை மிரள வைத்திருக்கிறது.