சென்னையின் பிரபல ரவுடிகளில் ஒருவரான காக்கா தோப்பு பாலாஜியை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
சென்னை பூக்கடை விஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் காக்கா தோப்பு பாலாஜி(41). பிரபல ரவுடியான இவர் மீது 5 கொலை வழக்கு, 15 கொலை முயற்சி வழக்கு, 10க்கும் மேற்பட்ட ஆட்கடத்தல் வழக்கு, வெடிகுண்டு வழக்கு உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில்...
வெளிநாட்டு மக்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்ப உதவியாக ஆயிரம் டாலர் நிதியுதவி அளிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது.
2012-ல் வெளியான ‘லூபர்’ [Looper] படத்தின் ரீமேக் படம்தான் ‘தளபதி 68’ என்று கூறுகிறார்கள். லூபர் படத்தில் ஹாலிவுட் புகழ் ப்ரூஸ் வில்லிஸ், ஜோசப் கார்டன் லெவிட் மற்றும் எமிலி ப்ளண்ட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
மங்காத்தா’ ஷூட்டிங்கில் அர்ஜூன் கலந்து கொள்ளும் முதல்நாள். அன்று AK-க்கு காட்சிகள் எதுவுமில்லை. ஆனாலும் காலையிலேயே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார் AK. அர்ஜூன் வந்ததும், அவரை வரவேற்று, அன்று முழுவதும் அவருடனேயே இருந்தார். ஒரு சீனியர் ஹீரோ வரும்போது, மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார் AK.
புதிதாக ஒரு வைரஸ் சீனாவில் தோன்றியிருக்கிறது. அந்த வைரஸின் பெயர் ஹியூமன் மெடாநிமோ வைரஸ் (Human Metapneumovirus). சுருக்கமாக இதை எச்எம்பிவி (HMBV) வைரஸ் என்று அழைக்கிறார்கள்.
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்