No menu items!

சிறப்பு கட்டுரைகள்

எதற்கும் அஞ்ச மாட்டேன்! –சவுக்கு சங்கர்

எனது அலுவலகம் முடக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே இருந்த வீரியத்துடன் மீண்டும் செயல்படுவேன்” என்று சவுக்கு சங்கர் கூறினார்.

வாவ் ஃபங்ஷன் : பொன்னியின் செல்வன் – காலண்டர் வெளியீடு

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் காலண்டர் வெளியிட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்...

எல்லோருக்கும் இல்லையா? – ஒரு வித்தியாச ‘ஆய்’வு

கழிப்பறை குறித்து பேசத் தயங்கிய நிலை மாறி தற்போது விழிப்புணர்வு அதிகரித்து வருவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

விஜயகாந்தின் இறுதி நொடிகள் – பிரேமலதா வெளியிட்ட தகவல்கள்

விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் படத்தை நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதிலிருந்து:

Divya Bharathi Maldives ? Diaries

Divya Bharathi Maldives ? Diaries | Bachelor Heroine, GV Prakash, Tamil Celebrities Maldives Trip https://youtu.be/ySAbZ0jofa0

துரத்திய தெரு நாய் உயிரை விட்ட கோடீஸ்வரர்! – ஒரு இந்திய அபாயம்!

பரிதாபமாய் இறந்திருக்கும் பராக் தேசாய், வாக் பக்ரியின் வாரிசு. 49 வயதுதான். மனைவி ஒரு மகள் என்று மகிழ்ச்சியாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில் மரணம் தெரு நாய் வடிவில் வந்திருக்கிறது.

கூலியாக வேலை பார்க்கும் சூப்பர் ஸ்டார் மகன்

மலையாள ஹீரோ மோகன்லாலின் மகன் சினிமாவை விட்டு பண்ணை ஒன்றில் கூலியாக வேலை பார்க்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

வில்லன் அவதாரமெடுக்கும் கமல்!

தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கும் சுயநலமிக்க ஒரு வில்லன் என கொடூரமான குணமுள்ள ஒரு பக்கா வில்லனாக கமல் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

மொழிப்போர் தியாகிகள் தினம் – இந்தியை தடுத்து நிறுத்திய கதை!

1965ல் ஜனவரி 25ல் தொடங்கிய தீவிர இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மறக்காமலிருக்கதான் ஜனவரி 25 மொழிப் போர் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

கவனிக்கவும்

புதியவை

யூகலிப்டஸ் தடை சரியா?

யூகலிப்டஸ் தடை சரியா? ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், வேளாண் ஆய்வாளர் ஆர்.எஸ். பிரபு – கருத்துகளை பகிர்ந்துகொள்கிறார்கள்.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக் கடலில் வரும் 22 -ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பராசக்தி டைட்டில் சர்ச்சை

தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்த படமும் கூட. அதனால், அந்த தலைப்பை சிவகார்த்திகேயன் டீம் பயன்படுத்தக்கூடாது.

தனிமையாகும் பாலா! – விக்ரம், சூர்யாவுடன் நடந்த பிரச்சினைகள்

‘எனக்கு நீயெல்லாம் அட்வைஸ் பண்றீயா’ என்கிற ரீதியில் பாலா விக்ரமை உதாசீனப்படுத்தியதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.

ஸ்ரீதர் வேம்பு – பிம்பம் உடைந்ததா?

ஸ்ரீதர் வேம்பு மீது அவர் மனைவி பிரமிளா சீனிவாசன் கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்திருக்கிறார். தன்னையும் ஆட்டிச மகனையும் கைவிட்டார் என்று.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் காவி பெரியது – தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் காவி பெரியது, வலியது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

இந்தி தேசிய மொழியா? – சுதீப் Vs அஜய் தேவ்கன்

குமாரசாமி இன்னும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ‘அஜய் தேவகன் பாஜகவின் குரலாக உளறியிருக்கிறார். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு வரி என்ற இந்தி தேசியவாதத்தின் அடிப்படையில் இப்படி கூறப்பட்டிருக்கிறது. இந்தி படங்களைவிட கன்னடப் படங்கள் வளர்ந்திருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்.

வேற்று கிரக மனிதனும் சிவகார்த்திகேயனும்

ஆர்.ரவிக்குமாரின் அடுத்த படம்தான் ‘அயலான்’. தன் முதல் படைப்பிலேயே டைம் டிராவல் என்ற வித்தியாசமான முயற்சியைக் கொடுத்த ரவிக்குமார், இப்போது மற்றுமொரு புதிய முயற்சியாக ‘அயலான்’ படத்தை எடுத்து வருகிறார். படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன்.

சமந்தாவுக்கு 35 – Happy Birthday Samantha

சமந்தா விவாகரத்துக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லையென்றாலும் திருமணத்துக்குப் பிறகு அவர் பிற கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிப்பதே பிரிவுக்கு காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.

Avatar 2 First Glimpse

Avatar 2 First Glimpse | Avatar 2 Release Date | James Cameron ,Zoe Saldaña | Disney https://youtu.be/VzaoiTr91c0

முட்டையில் 50 Variety ! ?

முட்டையில் 50 Variety ! ?? | Street Food Special https://youtu.be/AHn34uuwJpQ

சினிமாவில் சச்சின் மகள்? | Sara Tendulkar

சினிமாவில் சச்சின் மகள்? | Bollywood's Hot Topic | Sara Tendulkar | Sachin Tendulkar https://youtu.be/tLuAtlcXzHU

நியூஸ் அப்டேட்:பெட்ரோல் விலை – பிரதமருக்கு தமிழக அரசு பதில்

மத்திய அரசுக்கு வருமானம் பன்மடங்கு அதிகரித்தாலும், அதற்கு இணையான அளவு மாநில அரசுகளுக்கு வருமானம் உயர்வு இல்லை. ஏனென்றால், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

புத்தர், அம்பேத்கர், இளையராஜா  –  அன்று நடந்தது என்ன?

“குழந்தைய்யா இந்த மகான்... பல மகான்கள் இப்படித்தான்…”

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

வாவ் ஃபங்ஷன் : ‘பாட்னர்’ பத்திரிகையாளர் சந்திப்பு

'பாட்னர்' பத்திரிகையாளர் சந்திப்பு

பொங்கல் பரிசுடன் முழு கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 ரொக்கம், சர்க்கரை, பச்சரிசியுடன் முழு கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொஞ்சம் கேளுங்கள்… தேர்தல் பிரச்சாரங்கள்… எப்படி இருந்தது… இப்படி ஆகிவிட்டதே!

எதிரியின் கோட்டையைப் பிடிக்க, இன்னும் எத்தனை காலத்துக்கு ஒவ்வொரு கட்சியும் தொண்டர்களை திரட்டி பிரம்மாண்ட ஊர்வலங்களை நடத்துவது?

நெப்போலியன் மகன் திருமணம்!

நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் இன்று கோலாகலமாக நடந்த்து.

கெஜ்ரிவால் கைது.. மோடி அரசை விமர்சிக்கும் உலகம்!

கெஜ்ரிவால் கைது, அடுத்தடுத்து புதுப்புது திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்டு வரும் என்று பாரதிய ஜனதா எதிர்பார்க்கவில்லை.