No menu items!

சிறப்பு கட்டுரைகள்

நயன்தாராவை அதிரவைத்த ராஷ்மிகா!

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் பெண்களை மையமாக கொண்ட கதைகளில் நடிக்கும் முன்னணி நடிகைகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தானா.

இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது – மோடி பெருமிதம்

இந்தியா இன்று உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை நோக்கிய இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது.

நெட்ஃப்ளிக்ஸ் பஞ்சாயத்து – அதிர்ச்சியில் இயக்குநர்கள்!

விஜய் நடித்த ‘லியோ’, வெளிநாடுகளில் அட்-கட் ஆக வெளியிடப்பட்டது. ஆனால் ஒடிடி-யில் சென்சார் செய்யப்பட்டதே ஸ்ட்ரிமிங் ஆகி வருகிறது.

நியூஸ் அப்டேட்: மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா பதவியேற்பு

மாநிலங்களவை உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா பதவியேற்றார். அப்போது அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் – என்ன நடந்தது?

இப்போது அரசுக்கு கெட்டப் பெயர் தேடித் தந்த விவகாரங்களில் இந்த அதிகாரியின் பெயர்தான் அடிபடுகிறது. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் கோலோச்சியவர். இப்போதும் அதே அதிகாரத்துடன் இருக்கிறார் என்பது அறிவாலயம் முன்னணியினரின் வருத்தம்.

சென்னை மக்களுக்கு 5000 ரூபாய் – திமுக திட்டம் – மிஸ் ரகசியா

அதிகாரிகள், அமைச்சர்கள் தனக்கு வடிகால் பணி நிலவரத்தை சரியா சொல்லலனு முதல்வர் அதிருப்தி காட்டியிருக்கிறார்.

Come Back Shankar – பட்டுக்கோட்டை பிரபாகரின் இந்தியன் 2 விமர்சனம்

பாராட்டு – விமர்சனம் ஆகிய இரண்டையும் சரிவிகிதமாக கலந்து ஒரு விமர்சனத்தை எழுதியுள்ளார், பிரபல எழுத்தாளரான பட்டுக்கோட்டை பிரபாகர்.

மிஸ்டர் கழுகு – இந்திய ராணுவத்தின் புதிய உளவாளி

கழுகு உளவு ட்ரோன்களை கைப்பற்றி தரைக்கு கொண்டுவந்துள்ளன. இந்தியாவின் பாதுகாப்பில் இந்த கழுகுப் படை எதிர்காலத்தில் முக்கிய பணிகளை ஆற்றும்.

கல்கி 2898 ஏடி – உண்மை வசூல் என்ன?

கல்கி 2898 ஏடி இதுவரையில் உலகம் முழுவதிலும் சேர்ந்து சுமார் 625 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கவனிக்கவும்

புதியவை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் – என்ன நடந்தது?

ஆம்ஸ்ட்ராங் - அஸ்வத்தாமன் இருவருக்கும் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு முதல் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வந்தே பாரத் 4.0 ரயில்​கள் மணிக்கு 350 கி.மீ. வேகம்

வந்தே பாரத் 4.0 ரயில்​கள் மணிக்கு 350 கி.மீ. வேகத்​தில் செல்​லும் திறன் கொண்​ட​வை​யாக இருக்​கும்.

விஜயகாந்த் – ’கவர்’ ஷாட்!

“சம்பளமும் நல்லா தரமாட்டாங்க. போயிட்டு வர வண்டியும் கொடுக்க மாட்டாங்க. எழுதிக் கொடுக்கிறதுக்கும் காசு கொடுக்க மாட்டாங்க. ஆனா நீங்க ஏன் கவர் வாங்குறிங்கனு கேப்பாங்களா?”

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

குஜராத் டைட்டன்ஸ் வென்றதற்கு 5 காரணங்கள்

தங்கள் முதல் தொடரிலேயே குஜராத் அணி கோப்பையை வென்றதற்கான 5 காரணங்கள்

நியூஸ் அப்டேட்: முதல்வர் ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள ப.சிதம்பரம், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தலைவரானார் அன்புமணி –  பாமகவின் எதிர்காலம் என்ன?

சாதிக் கட்சி என்ற பிம்பத்தை கலைத்தால்தான் பாமகவால் ஒட்டு மொத்த தமிழ் நாட்டுக்கான கட்சியாக மாற முடியும். ஆனால், அதன் பிரதான சாதி வாக்கு வங்கி சரியும்.  

ஷேன் வார்னுக்காக கோப்பையை வெல்லுமா ராஜஸ்தான்?

இந்த ஐபிஎல்லில் சிறந்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். சஹல் – அஸ்வின் கூட்டணியின் 8 ஓவர்கள் நிச்சயம் எதிரணியை திணறடிக்கும்

சமந்தா கொடுத்த பதிலடி

சமந்தா பூனைகள் மற்றும் நாய்களுடன் தனிமையில் வாழ்ந்தே தனது வாழ்க்கையை முடித்துவிடுவார்

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

அரசியலில் இன்று: 2ஜின்னா திமுக… 5ஜின்னா பாஜக – கன்னியாகுமரியில் மோடி அதிரடி

பாஜக கன்னியாகுமரியை நேசிக்கிறது, ஆனால் இந்தியா கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது.

’லியோ’வில் மிரட்டும் கேமரா ரோபோ’!

இப்பொது ’லியோ’ படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளையும் அதே மோகோபோட் கேமரா ரோபோவை வைத்துதான் எடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

Shriya saran ரீஎண்ட்ரி

ஸ்ரேயா திருமணமான பின்பும், குழந்தைப் பெற்ற பின்பும் கூட இப்படி கச்சிதமாக இருக்கிறாரே என்ற அந்த கமெண்ட்கள்தான் ரீஎண்ட்ரிக்கும் காரணம்.

Pollution : இந்தியாவுக்கு வழிகாட்டும் சென்னை!

இந்தியாவில் சென்னையில் மட்டுமே காற்றில் ‘பிஎம் 2.5’ அளவு குறைந்திருக்கிறது.

நியூஸ் அப்டேட்: இலங்கைக்கு படைகளை அனுப்பமாட்டோம் – இந்தியா

இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்ப இருப்பதாக சில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவும் தகவலை  இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுக்கிறது.