அவர்களால் காசிக்கு போக முடிந்ததா? அந்த பயணம் அவர்களுக்கு கற்றுத்தந்த பாடம் என்ன? குடும்பத்துக்கு என்ன ஆனது என்பதை சிரிக்கச் சிரிக்க சொல்லியிருக்கிறார் இயக்குநர் நிதிஷ் சகதேவ்.
வெளிநாட்டு மக்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்ப உதவியாக ஆயிரம் டாலர் நிதியுதவி அளிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கோரிக்கை வைத்துள்ளதாக தவெக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் அறிவழகன் தெரிவித்தார்.
பொதுக்குழு கூடறதுக்கு ஒரு மாசம் முன்னாடியே தனக்கு ஆதரவா பொதுக்குழு உறுப்பினர்களை வளைக்கிற வேலையில எடப்பாடி இறங்கிட்டாராம். அதுக்காக 700 கோடி ரூபாய் வரைக்கும் அவர் செலவு பண்ணதா பேசிக்கிறாங்க
`என் உடல் என் உரிமை’, `காதல் பொது மொழி’, `நாங்கள் எதிர்ப் பால் ஈர்ப்புள்ளவர்கள்; ஆனால் குறுகிய மனம் படைத்தவர்கள் அல்ல!’
இப்படி பல வாசகங்களை ஏந்தி பேரணியாக சென்றனர் இந்த ஈர்ப்பு உடையவர்கள்.