No menu items!

சிறப்பு கட்டுரைகள்

தமிழ்நாடு ஜப்பானுக்கு சமம்! – எப்படி? இப்படிதான்!

மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் கிட்டதட்ட ஜப்பானுக்கு சம அளவில் தமிழ்நாட்டில் கல்வி நிலையங்கள் உள்ளன

நீல நிறத்தில் ஜொலித்த சென்னை கடல் – என்னாச்சு?

இந்த நேரத்தில் கடற்கரையில் இருந்த பலர் இதை வீடியோ எடுத்து தங்கள் சமூக வலை தளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். எதனால் இப்படி நிகழ்ந்தது?

வென்றார் ட்ரம்ப் – இது அமெரிக்காவின் பொற்காலம் என முழக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.

பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு! – ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

நடந்த அசம்பாவிதம் ஆர்சிபி குடும்பத்துக்கு மிகுந்த வேதனையையும் வலியையும் கொடுத்திருக்கிறது. அவர்களை குடும்பத்தினருக்கு ஆர்சிபி நிர்வாகம் மரியாதை நிமித்தமாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.

தாறுமாறான தமன்னா சம்பளம்!

வெள்ளாவி தாப்ஸி ஸ்லிம்மாக தன்னுடைய டயட்டீஷியனுக்கு அவர் மாதம் மாதம் கொடுக்கும் சம்பளம்தான் வாயைப்பிளக்க வைக்கிறது.

பசுமை இந்தியா – மயில்சாமி அண்ணாதுரை

அனைவரும் பேட்டரி வாகனங்கள் வாங்கினால் தான் பசுமையான உலகத்திற்கு நாம் செல்ல முடியும்.

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது ஏன்? – சூர்யா வெற்றிகொண்டான் பேட்டி

சி.வி. சண்முகம் தான் காலையில் ஒன்று பேசிவிட்டு மத்தியானம் மாற்றி பேசுவார். இப்போ ஆளுநரும் அதுமாதிரி பேச ஆரம்பித்துவிட்டார்.

நியூஸ் அப்டேட்: துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு

துரைமுருகன் காய்ச்சல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

அடுத்த விக்கெட் செந்தில் பாலாஜியா? – மிஸ் ரகசியா

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருஷம் வருது கொங்கு மண்டலத்துல செந்தில் பாலாஜியை வைத்துதான் வாக்குகளை வாங்கணும்னு முதல்வர் திட்டம்.........

Oscar Awards: வில் ஸ்மித் அறைந்தது ஏன்?

’’உங்களுடைய உச்சமான தருணத்தின் போது, மிகவும் கவனமாக இருங்கள். அப்போதுதான் கெட்டவிஷயங்கள் உங்களைத் தேடி வரும்’’ என்று டென்சல் வாஷிங்டன் தன்னிடம் சொன்னதாக வில் ஸ்மித் பிறகு கூறினார்.

ஷங்கர் கொள்கைல உடன்பாடு இல்லை – கமல் Open Talk – இந்தியன் 2 விழா

என்னுடைய அடையாளம் தமிழன், இந்தியன் என்பதுதான். பிரித்தாளும் முயற்சி இந்தியாவுல நடக்காது. தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது. இதையும் செய்து காட்டுவோம்.

கவனிக்கவும்

புதியவை

கூவத்தூர் பார்முலா: நெல்லை மேயர் பதவி தப்பியது எப்படி?

விருதுநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள திமுக கவுன்சிலர்கள் இன்று மாலை வரை அங்கேயே தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் வாக்கெடுப்பில் அவர்கள் பங்கேற்க வாய்ப்புகள் இல்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

400 கோடி​யில் கிண்டி நவீன பேருந்து முனை​யம்

கிண்டியில் நவீன பேருந்து முனை​யம், வணிக வளாகம், வாகன நிறுத்​து​மிடங்​கள், பொழுது போக்கு அம்சங்களு​டன் கூடிய ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து வளாகம் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

Digene gel குடிக்கிறீர்களா…? எச்சரிக்கை!

டைஜின் ஜெல்லிலேயே ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாக புகார்கள். இதனால், மருந்துகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது, அப்போட் (Abbott).

தமிழ் சினிமாவின் ’வசூல் ராஜாக்கள்’!

இந்த நல்ல முயற்சிகளானது, ஒட்டுமொத்த திரையுலகுக்கும் நன்மையளிக்கும் என்ற எதிர்பார்பு நிறைவேறாமல், நட்சத்திரங்களுக்கே அதிக வளத்தைக் கொட்டிக் கொடுக்கும் வரமாகி போனது என்பதே நிஜம்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

கல்வியில் பின் தங்குகிறதா தமிழ்நாடு?

நமது பள்ளிகளில் அனேக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதுவும் கல்வி தேர்ச்சி விகிதம் குறைய காரணமாக உள்ளது.

ராம்நாத் கோவிந்த் – எங்கே செல்கிறார்?

டெல்லி வட்டாரங்கள் தரும் செய்திகளின் அடிப்படையில், ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள 12-ம் எண் வீட்டில் ராம்நாத் கோவிந்த் குடியேற உள்ளார்.

நியூஸ் அப்டேட்: ஆஸ்கர் அகாடமியில் சேர சூர்யா, கஜோலுக்கு அழைப்பு!

ஆஸ்கர் அமைப்பின் ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்’ நிறுவனத்தில் சேர சூர்யாவுக்கும் கஜோலுக்கும் ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது.

Dhanush ஒழுக்கமான நடிகர் – Vaathi Movie Experiences With Samyuktha Menon | Kaduva Movie, Prithviraj

https://youtu.be/DWAtdovMdck Samyuktha Menon is an Indian actress and model who mainly appears in Malayalam films along with a few Tamil and Telugu films. Kaduva is an upcoming Indian Malayalam-language action film directed by Shaji Kailas and...

நான் உருப்படமாட்டேன்னு சொன்னாங்க – ErumaSaani Vijay | D Block Movie

https://youtu.be/EAiQu-y7ki8 R Vijay Kumar, also known as Eruma Saani Vijay, is a popular YouTuber in Tamil. Initially, he started Viruz Studio and directed award-winning short films like Oru Naal, Kanne Kalaimaane and Manam. Later, he and...

வாழ்க்கையை மாற்றும் 5 புத்தகங்கள் | Writer Charu Nivedita’s Favorite Books

https://youtu.be/V_qL7sH0yVQ Charu Nivedita is a post-modern, transgressive writer and novelist in Tamil. He is known for his racy style of writing and he is the first to write Auto-fiction in India. Zero Degree, Marginal Man and...

முல்லை பெரியாறு சிக்கல் – பேச மறுத்த பிருத்விராஜ் | Prithviraj Q & A Section, Kaduva Movie Pressmeet

https://youtu.be/0ydlvqFyVRE முல்லை பெரியாறு சிக்கல் - பேச மறுத்த பிருத்விராஜ் | Prithviraj Q & A Section, Kaduva Movie Pressmeet Prithviraj Sukumaran is an Indian actor, director, producer and playback singer primarily working in Malayalam cinema. He has also...

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

வாவ் ஃபங்ஷன் : ‘கொடை’ இசை வெளியீட்டு விழா

‘கொடை’ இசை வெளியீட்டு விழா

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நெல்சன் மனைவியிடம் விசாரணை

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

2026-ல் தனி பெரும்பான்மையுடன் அதி​முக ஆட்​சி – பழனி​சாமி

2026-ல் தனி பெரும்​பான்​மை​யுடன் அதி​முக ஆட்சி அமைக்​கும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

கண்ணை கசக்கும் எடப்பாடி கவலைப்படும் ஓபிஎஸ் – மிஸ் ரகசியா

அதே ஒத்துழைப்பை இனியும் எனக்கு தரணும்னு முக்கிய நிர்வாகிகள்கிட்ட இப்பவே சொல்ல ஆரம்பிச்சிருக்கார் எடப்பாடி. சிலர் கிட்ட கண்ணைக்கூட கசக்கி அனுதாபத்தை தேடிக்கிட்டாராம்.

ஐபிஎல் ஏலம் – சிஎஸ்கே வாங்க விரும்பும் வீர்ர்கள்

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வரும் 24-ம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் நடக்கிறது. இந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க ஆர்வம் காட்டும் வீரர்கள்…