கமல்ஹாசன் நடித்த உணர்ச்சிகரமான காட்சிகள் உருக்கமன காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறதாம். இதில் கலந்து கொண்ட டெக்னீஷியன்கள் சிலர் வியப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
குறைந்த விலைக்கு பட்டாசு தருகிறோம் என்று சொல்லி ஏமாற்றும் கும்பல்களும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் அத்தகைய கும்பல் ஆன்லைனில் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது.
கூட்டணி தொடர்பா அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பிரச்சினை வந்தப்ப எடப்பாடிகிட்ட அமித்ஷா போன்ல பேசியிருக்கிறார். நாங்க உங்க கூடதான் இருப்போம்னு உறுதி கொடுத்திருக்கிறதாகவும் தகவல் இருக்கு.
சமீபமாக இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகி வந்தார் சிவகார்த்திகேயன். ஏனென்றால் சிறிய படங்களில் எந்தவொரு படம் நன்றாக இருந்தாலும், அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டி வந்தார்.
‘நாடோடி மன்னன்’ படம் வெற்றி பெற்றபோது, எம்.ஜி.ஆர் எங்களை 8 ஊர்களுக்கு அழைத்துச் சென்றார். செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு ராஜ மரியாதை - எம்.என்.ராஜம்