அருண் யோகிராஜ்தான் இப்போதைக்கு உத்தரப் பிரதேசத்தின் ஹாட் டாபிக். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கருவறையில் இவர் வடிவமைத்த ராமர் சிலையைத்தான் பிரதிஷ்டை செய்யப் போகிறார்கள் என்பதே இதற்கு காரணம்.
திமுகவுக்கு எதிரா அண்ணியார் இவ்வளவு சீக்கிரம் கத்தி வீசி இருக்க வேணாம். இதுபத்தி முதல்வர்கிட்ட அவர் போன்ல பேசினாலே முதல்வர் நடவடிக்கை எடுத்திருப்பார்னு அவங்க நினைக்கறாங்க
விவாகரத்தானவர்களில் அதிகமானோர் பின்னர் தவறு செய்துவிட்டோம் என்றுதான் உணர்கிறார்களா? விவாகரத்து முடிவுக்கு தம்பதியரின் உறவுகள் முக்கிய காரணமாக அமைகிறார்களா?
சச்சினிடம் ஆலோசனை கேட்டார். பேட்டிங் பயிற்சியின்போது பல மணிநேரம் அவருடன் இருந்து சில நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார் சச்சின். விராட் கோலியும் தன் பேட்டிங் பயிற்சிக்கான நேரத்தை இரட்டிப்பாக்கினார்.