சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிட்த்துக்கு விஜய் வந்துள்ளார். அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும்...
மண்டல பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்படுகிறது. நாளை முதல் மண்டல சீசன் தொடங்குவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
7 கியூ காம்ப்ளக்ஸ்கள்
பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் திருவிதாங்கோடு தேவசம்...