சிவகார்த்திகேயன் ‘தேடுறதுல கிடைக்கிற அந்த ஒரு நிமிஷத்துல வாழ்க்கை மாறிடும்’ என்று சொல்வார். அந்த ஒரு நிமிஷத்திற்காக ஒன்னரை மணி நேரத்தை எடுத்திருக்கிறார்கள். சரி கல்லூரி கதைதான் என்று நினைக்கும் போது, அப்பா சென்டிமெண்ட்டை வைத்து, க்ளீசரின் உதவி இல்லாமலேயே கண்களைக் குளமாக்குகிறார்கள்.
கர்ப்பூரி தாக்குர் பிற்படுத்தப்பட்ட மக்களின் சாதனை நாயகன். மண்டல் கமிஷனுக்கு முன்னோடி. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டுக்காக, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக் தொடர்ந்து போராடியவர்.
அலங்கு என்பது நாய் பற்றிய பல பெயர்களில் ஒன்று. நாயகனாக குணாநிதி மலைவாழ் மக்களின் முகச்சாயலுடன் படம் முழுவது கதாபாத்திரத்தை பிரதிபலிப்பது போலவே வருகிறார்.
கமர்ஷியல் ஹீரோக்களின் தேர்வாக, இயக்குநர்களின் விருப்பமாக, முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும் இந்த டாப் 5 நடிகைகளைப் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்களை பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தை கடந்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த வாரத்தில் ஒவ்வொருவரையும் அழைத்து கடுமை காட்டி பேசியிருந்தது கவனிக்க வைத்திருக்கிறது.