ஸ்கொயர் யார்ட்ஸ் என்ற ரியல் எஸ்டேட் இணையதளம் நகரங்களில் கட்டிடங்கள் அதிகரிக்கும் அளவை செயற்கைக்கோள் படங்களை கொண்டு கணக்கிட்டு ‘சிட்டிஸ் இன் மோஷன்’ என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
உலகளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருதுகளில், நோபல் பரிசுக்கு அடுத்ததாக உயர்ந்ததாக கருதப்படுவது புக்கர் விருது. இந்த விருது இந்த ஆண்டு இலங்கை எழுத்தாளரான ஷெஹான் கருணாதிலகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
த்ரில்லர் என்றால் அருள்நிதிக்கு அசால்ட்டாக வருகிறது. ஆனாலும் படத்தில் அருள்நிதிக்கு என்று கதாபாத்திர வடிவமைப்பிலோ அல்லது வசனத்திலோ இயக்குநர் பெரிதாக மெனக்கெடவில்லை.
2024ஆம் ஆண்டுக்கான விருது கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கப்படும் என மியூசிக் அகாடமி அறிவித்தது. இதை எதிர்த்து எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் ஸ்ரீனிவாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.