நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டத்தில உள்துறை அமைச்சர்கள் இப்படி பேசுறது வழக்கம்தான் என்று சமாளிக்கிறார்கள் பாஜகவினர். ஆனால், இத்தனை எதிர்ப்பு வரும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லையாம்.
5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 3-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.