விண்வெளியிலே இருந்து ஏலியன்கள் படையோடு வந்து பூமியைத் தாக்கலாம்’ என்று ஒருபக்கம் பீதி நிலவும் நேரத்தில், மெக்சிகோவில் இந்த ‘ஏலியன் உடல்கள்’ காட்சிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டு நகரங்கள் ஒன்று கூட முதல் நூறு இடங்களுக்குள் வரவில்லை. தமிழ்நாட்டிலேயே சுத்தமான நகரம் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதற்கு கிடைத்திருப்பது 112வது இடம்.
விஜய் சேதுபதி வழக்கமான பில்டப்புகளுடன் நடித்திருக்கும் கமர்சியல் படம் பல காட்சிகளில் காமெடியும் செண்டிமெண்டும் சேர்ந்து இருக்கிறது. இதனால் படம் வேகமாக நகர்கிறது.
“உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் இந்திய சேலைக்கு ஒரு தனி மதிப்பு உள்ளது. அதனால் முக்கிய நிகழ்ச்சிகளில் சேலையுடன் பங்கேற்பது என் வழக்கம்” என்று இதைப்பற்றி கூறியுள்ளார் தீபிகா படுகோன்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சென்னையில் நேற்று தொடங்கிய ‘உலக முதலீட்டாளர் மாநாடு 2024’ நிர்ணயிக்கபட்ட 5.50 லட்சம் கோடி என்ற இலக்கை கடந்து வெற்றிகரமாக முடிந்துள்ளது.