எளிமையான மனிதர்கள் மூலம் அழுத்தமான உணர்வுகளைக் கடத்தியிருக்கிறார் இயக்குனர். ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதிய பாகுபாடு பற்றி கிரிக்கெட் ஆட்டத்தின் மூலம் காட்டியிருக்கும் இயக்குனர் நம்பிக்கை அளிக்கிறார்.
கட்சிக் கொடிக்கம்பங்களை ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஜினி படமென்றாலே அதிகாலை காட்சியை முதலில் பார்ப்பதில் கடும் போட்டி இருக்கும். ஆனால் இந்த முறை ஜெயிலருக்கு சிறப்புக்காட்சியை திரையிட அனுமதி மறுக்கப்படும் என்று கிசுகிசுக்கப்படுகிறது.