சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போட்டுவிட்டு கிளம்புகிறார். குறைந்தப்பட்சம் ஆறு மாதமாவது சிகிச்சை மற்றும் ஓய்வு எடுக்க அவசியம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு, எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ளது.
அமலா பால் - ஜகத் தேசாய் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள கால அவகாசம் கேட்கிறாராம். பிக்பாஸ் மாதிரி 100 நாட்கள் இருந்தால், அவரைப் புரிந்து கொள்ள முடியும் என டேட்டிங் மூடுக்கு மாறியிருக்கிறாராம்.