பூரி ஜெகன்நாதர் கோயிலின் சாவி தமிழ்நாட்டுக்கு போய்விட்டது என்று சமீபத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியது இவரை மனதில் வைத்துதான்.
பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும் டீசர் ரசிகர்களை மாஸ் ஃபேண்டஸி உலகிற்கு அழைத்துச் செல்கிறது. இந்த டீசர் இது ஒரு மாய நிலப்பரப்பில் துவங்குகிறது. மீன் வடிவ பறவைகள் வானத்தில் பறக்க, கர்ஜிக்கும் காண்டாமிருகங்கள் அங்கு உலவுகிறது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்காலம் சார்ந்த துறைகளில் மேம்படுத்தப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.
திராவிட நாடு கோரிக்கையை ஏன் கைவிட நேர்ந்தது என்பதற்கு அண்ணா அளித்துள்ள விளக்கத்தில் காலத்திற்கேற்ப பதுங்கிப் பாயும் தந்திரம் அவசியமானது என்பதை அறிவுறுத்துகிறார்.
’’உங்களுடைய உச்சமான தருணத்தின் போது, மிகவும் கவனமாக இருங்கள். அப்போதுதான் கெட்டவிஷயங்கள் உங்களைத் தேடி வரும்’’ என்று டென்சல் வாஷிங்டன் தன்னிடம் சொன்னதாக வில் ஸ்மித் பிறகு கூறினார்.