‘எருமை மாடு கூட கருப்பாகத்தான் இருக்கிறது. அதையும் திராவிடன் என்று சொல்லலாமா?’ என்று கிண்டலாக சீமான் கேள்வி எழுப்பியது இணையத்தில் சர்ச்சையாகியிருக்கிறது.
மேகதாது அணை – முதல்வர் உறுதி
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை அனைத்து வடிவத்திலும் தடுத்து நிறுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக பேசிய...
நடிகை ஹன்சிகா, கடந்த 4-ம் தேதி சோகேல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்த இந்த திருமணத்தில் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.இந்த திருமணம் தொடர்பான சில புகைப்படங்களை நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். அந்த திருமணத்தில் சில காட்சிகள்…
ஜான்சி -2 (தமிழ் வெப்சீரிஸ்) - டிஸ்னி ஹாட்ஸ்டார்
அஞ்சலி நடிப்பில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான வெப் சீரிஸ் ஜான்ஸி. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகளை அடிப்படையாகக்...