உண்மையில் கோலி என்ன ஆடிவிட்டார் என்பது அவரது டெஸ்ட் ஸ்கோர்களை எடுத்துப் பார்த்தாலே கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா என்பது போல் வெட்டவெளிச்சமாகவே இருக்கும்.
சந்திராயன் 3க்கு ஆன மொத்த செலவு 615 கோடி ரூபாய். சில நாட்களுக்கு முன் நிலவுக்கு சென்ற ரஷ்ய விண்வெளிக் கலம் பழுதடைந்து நொறுங்கியது. அதற்கு ஆன செலவு 1600 கோடி ரூபாய்.
ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்காகவும், ஆழ்கடல் பற்றிய இரகசியங்களை தெரிந்துக் கொள்வதற்கும் சமுத்ராயன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.