‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் பாத்திரத்தில் மாரிமுத்துவுக்குப் பதில் வேலராமமூர்த்தி நடிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே அந்த பாத்திரத்துக்கு டாட்டா காட்டியுள்ளார்கள்.
பரிதாபமாய் இறந்திருக்கும் பராக் தேசாய், வாக் பக்ரியின் வாரிசு. 49 வயதுதான். மனைவி ஒரு மகள் என்று மகிழ்ச்சியாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில் மரணம் தெரு நாய் வடிவில் வந்திருக்கிறது.