இந்தக் கதைக்கு புகழ் மிக்க நடிகர்களை நம்பாமல் அந்தந்த பகுதி மக்களையும், புது முகங்களையும் நம்பி எடுத்திருப்பது இயக்குனரின் நம்பிக்கையை காட்டுகிறது. ஆனால் அதுவே படத்தின் பலவீனமாக மாறியிருக்கிறது.
தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் திருவான்மியூரில் இன்று நடைபெற்றது. இக்கூட்ட்த்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் வருமாறு…
தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை நேற்று மீண்டும் நிரூபித்தார் தோனி. தோனி தலைமையேற்கிறார் என்ற ஒரு வார்த்தையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புத்துயிர் ஊட்டியது.