இப்போது டிரம்ப் எஃபக்டால் சந்தைகள் சரிந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள். எனக்கு என்னமோ அது சரிவதற்கு ஒரு சாக்கு வேண்டும், அப்பாடா ஒரு சாக்கு கெடச்சிதுடா என சரிவது போல உள்ளது.
மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் மார்க் ஜூக்கர்பர்க், சுந்தர் பிச்சை என உலகின் டாப் கோடீஸ்வரர்கள் அம்பானி வீட்டு கொண்டாட்டங்களில் பங்கு பெறப் போகிறார்கள்.
கடற்கரை தாகம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் டெல்லி கணேஷ். எழுபதுகளில் பிரபல நடிகைகள் சுஜாதா, சுமித்ரா போன்றவர்கள் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
இயக்குநர் மகேந்திரன் நினைவு பிலிம் & மீடியா அகாடமி தொடக்கவிழா சென்னையில் நடந்தது. மகேந்திரன் உதவியாளரும், பிரபல இயக்குனருமான யார் கண்ணன் இதை தொடங்கியுள்ளார்.