அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது மிகப்பெரிய மரியாதை கொண்டுள்ளாா். ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கையில் அவா் நம்பிக்கை கொண்டவரே தவிர, ‘அமெரிக்கா மட்டும்’ என்பதை அவா் வலியுறுத்தவில்லை.
ராபர்ட் கார்ட் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் என்றும், அவர் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. ஆபத்தான நபராக கருதப்படும் அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தனுஷூக்கும் குடிப்பழக்கம் இருந்தது. ஆனால் தனுஷ் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டார். என்னைப் பார்த்து ’நீங்களும் குடிப்பழக்கத்தை நிறுத்துங்கள்’ என்று சொன்னார்.
‘கால்டுவெல் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர், கல்லூரிக்கு செல்லாதவர்’ என்று கூறியிருந்தார் ஆளுநர். ஆனால், கால்டுவெல், கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.