தவெக முதல் மாநில மாட்டில் “ஊழலை 100% ஒழிக்க வேண்டும்” என விஜய் பேசி இருந்தார். இதனை கேள்விக்குட்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் விஜய் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாகக் காரசாரமான விவாதம் நடந்துவருகிறது.
இளையராஜாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க வேண்டுமென விரும்பியது தனுஷ்தான். தன்னுடைய மனதில் உதித்த இந்த எண்ணத்தை அசைப் போட்டவர், ஒரு வழியாக இளையராஜாவை நேரிலேயே சென்று சந்தித்து இருக்கிறார்.
முன்பு இவர் ஒரு பேட்டியில், ‘இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்கள் ஒருவர் கூட இருக்கக்கூடாது. அவர்கள் இல்லாத இந்தியாவாக இருக்கவேண்டும்’ என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்தியாவுக்கான சீன தூதர் இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ள புள்ளிவிவரத்தை வெளியிட்டு இந்தியாவுடனான நட்புறவை நிலைநாட்டும் வகையில் எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.