ஜாபர் சாதிக்குக்கு ஏற்கனவே பாஜகவோட தொடர்பு இருந்தது. அவருக்கும் பாரதிய ஜனதா துணைத் தலைவர் பால் கனகராஜுக்கு நெருக்கம்னு அந்த பேட்டியில ரகுபதி சொல்லி இருக்கார்.
அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் சுகாதார தாக்கத்தைத் தடுக்க, நிர்வகிக்க மற்றும் கண்காணிக்க சுகாதாரத் துறைகள் இந்த வழிகாட்டுதல் ஆவணங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் பரப்ப வேண்டும்.
இளையராஜாவின் இசை கிராமங்களில் எப்படி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது என்பதையெல்லாம் திரையில் உணர்வுப்பூர்வமாக காட்ட வேண்டுமென்றால், அந்த இயக்குநர் கிராம பின்னணியுடன் இருந்தால் பலம் என்று முடிவானாதாம்.
தற்போது இந்தப் போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. அங்குள்ள மக்கள் ட்ரம்பின் தீவிர வர்த்தக கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு நாம் திட்டமிடாமல் ஷூட்டிங்கை நடத்துவதால் பாதிக்கப்படும் ஒரே நபர் தயாரிப்பாளர் தான். போதுமான அளவு தயாரிப்பாளர்கள் இல்லாமல் தமிழ் சினிமா தத்தளித்து வருகிறது.
ராதா மகள் என்ற பின்னணியோடு இரண்டு மூன்று படவாய்ப்புகள் வந்தாலும், கார்த்திகாவால் இங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் தனது அப்பா பார்த்துவரும் ஹோட்டல் பிஸினெஸ்ஸூக்கு தாவிவிட்டார் காத்திகா.