தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களில் பலரும் வணங்கும் மகான்களில் ஒருவர் சாய்பாபா. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் சாய்பாபாவுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமைகளில் சாய்பாபாவுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
தனிக் கோயில்கள் மட்டுமின்றி, சமீப காலங்களில் கட்டப்பட்ட சில இந்துக் கோயில்களிலும் சாய்பாபாவுக்கு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் கோயில்களில் சாய்பாபாவின் சன்னதிகளை அமைக்க எதிர்ப்பு...
சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.