ஒரு பெண் தன்னுடைய பாதிப்பைச் சொல்லும்போது, அப்பெண்ணின் கடந்த கால செயல்கள், அவரின் உடைகள், கருத்துகள் உள்ளிட்ட அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படுவது இப்படத்தில் அப்பட்டமாக காட்டப்படுகிறது.
சில இடங்களில் பல படங்களில் பார்த்த நாடகத்தனம் இருந்தாலும் முழு படமும் திக் திக் என்று நகர்கிறது. இது இயக்குனர் கௌதம் செய்திருக்கும் திரைக்கதை உத்தக்கு கிடைத்த வெற்றி.
இடி விழுந்து பழைய நினைவுகளை கொண்டு வரும் விஞ்ஞான காரணம் என்று படம் முழுவது கதைக்கான நியாயமான காரணத்தை இயக்குனர் ராஜவேலு வைத்திருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது.