அந்த வெடி வண்டி ஊருக்குள் நுழைந்ததுமே பரபரப்பானார் காத்தவராயன். காலையிலிருந்து அந்த வண்டிக்காகத்தான் சாலையையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.
முன்புறம் பார்ப்பதற்குச் சாதாரண டிராக்டர் மாதிரிதான் இருந்தது அந்த வண்டியும். லக்குவான் அடித்தவனின் முடங்கிப்போன கை விரல்களைப் போன்ற நீளமான கலப்பைக்கு பதிலாக, அதன் பின்புறம் ஒரு சதுர வடிவப் பெட்டி இருந்தது. அதில் ஒரு மலைப்பாம்பு சுருண்டு படுத்திருப்பதைப்...
மாரிமுத்துக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை. அவரது பேட்டிகளைப் படித்தால் அவர் எல்லோரிடமும் மரியாதையுடன் நடந்திருக்கிறார், குடும்பத்தை அணைத்துக் கொண்டு வாழ்ந்திருக்கிறார் என்பதெல்லாம் புரிகிறது.
நெபோடிசம் மூலம் நடிகையானவர். பாலிவுட் கிங் மேக்கர் கரன் ஜோஹரின் ஃபேவரிட். இப்படியெல்லாம் கிண்டலடித்தவர்களுக்கும் ஆலியாவின் இந்த முகம் பரீட்ச்சயமாகி இருக்காது.
‘உண்மையில் அந்த முத்தக்காட்சியில் நடிக்க நான் மனதளவில் தயாராகவே இல்லை. ரொம்ப பதட்டமாக இருந்தது; ஷூட்டிங்கிற்கு முந்திய இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை.
‘டிஎஸ்பி’ படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்.