கடந்த நிதியாண்டில் ரூ.47.21 லட்சம் சம்பாதித்த பிரியங்காவிடம் ரூ.8 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா சிஆர்வி கார் உள்ளது. இந்த கார் அவரது கணவர் ராபர்ட் பரிசாக அளித்ததாம்.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 104.43ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 94.47க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டு நகரங்கள் ஒன்று கூட முதல் நூறு இடங்களுக்குள் வரவில்லை. தமிழ்நாட்டிலேயே சுத்தமான நகரம் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதற்கு கிடைத்திருப்பது 112வது இடம்.
நெபோடிசம் மூலம் நடிகையானவர். பாலிவுட் கிங் மேக்கர் கரன் ஜோஹரின் ஃபேவரிட். இப்படியெல்லாம் கிண்டலடித்தவர்களுக்கும் ஆலியாவின் இந்த முகம் பரீட்ச்சயமாகி இருக்காது.
அந்த நாளிலேயே. ‘இனி பக்திப் படங்களில் நடிக்க மாட்டேன். சமூக மாற்றம், தேச விடுதலை சார்ந்த கதை உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன்’ என்று துணிச்சலாக அறிக்கை விட்ட நடிகை இவர்.
தண்டட்டியை கைப்பற்ற தனித்தனியாகத் திட்டம் போடுகின்றனர். இந்நிலையில் திடீரென தண்டட்டி காணாமல் போகிறது. அதைத் திருடியது யார்? போலீஸ்கார்ரான பசுபதி அதைக் கண்டுபிடித்தாரா என்பதுதான் கதை.
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக யமுனா ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இந்திய தலைநகர் டில்லி வெள்ளத்தில் மிதக்கிறது. குறிப்பாக, டில்லியில் யமுனா ஆற்றின் கரையோரம் குடியிருந்தவர்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். இதில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தப்பவில்லை....
5 மாநிலங்களிலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதைப் பற்றி ஏபிபி செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. இந்த கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன?