இப்போது அரசுக்கு கெட்டப் பெயர் தேடித் தந்த விவகாரங்களில் இந்த அதிகாரியின் பெயர்தான் அடிபடுகிறது. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் கோலோச்சியவர். இப்போதும் அதே அதிகாரத்துடன் இருக்கிறார் என்பது அறிவாலயம் முன்னணியினரின் வருத்தம்.
பெண் அதிகாரி மறுக்க அவரது கைகளை பிடிக்கிறார், உடல் பாகங்களை தொட முயற்சிக்கிறார். உடனே பெண் அதிகாரி சட்டென்று கீழிறங்கி தன்னுடைய காருக்கு ஓடிச் செல்கிறார்.
‘டாக்டர். 56’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நடிகை பிரியாமணி, இயக்குனர் ராஜேஷ் ஆனந்த்லீலா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
உத்தம வில்லன் திரைப்படம் ஒரு தோல்விப் படமல்ல என்று லிங்குசாமி கூறியதாக ஒரு யூடியூப் சானலில் செய்தி வெளியானது. இந்த செய்தியை இயக்குநர் லிங்குசாமி மறுத்துள்ளார்.
சினிமாவுக்காக எடுத்த காட்சிகளுக்கு நடுவில் நிஜ வெள்ளக் காட்சிகளையும் இணைத்து இதில் ஜாலம் செய்திருக்கிறார் எடிட்டர் சமன் சாக்கோ. ஆஸ்கர் விருதுகளுக்காக இவரும், படத்தின் கலை இயக்குநர் மோகன்தாசும் நிச்சயம் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
சமீபத்தில் மரபணு அறிவியல் ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கை தற்போது வைரல் ஆகி ஆண்களே இல்லாத நிலை ஏற்படுமோ? அது தான் உலகத்தின் அழிவுக்கு வழிவகுக்குமா? என்றெல்லாம் யோசிக்க வைத்து விட்டது.
போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதார அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.