சீனாவிலிருந்து இயங்கும் மோசடி கும்பலின் கீழ் செயல்படும் சைபர் குற்றவாளிகள் அமைப்பை ராய்ப்பூர் காவல்துறையினர் கண்டுபிடித்து, அதில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாரிமுத்துக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை. அவரது பேட்டிகளைப் படித்தால் அவர் எல்லோரிடமும் மரியாதையுடன் நடந்திருக்கிறார், குடும்பத்தை அணைத்துக் கொண்டு வாழ்ந்திருக்கிறார் என்பதெல்லாம் புரிகிறது.
இப்போது ரஹ்மான் பிரேக் எடுத்திருப்பதால் அந்த படத்தில் இருந்து விலகியிருக்கிறார். இதனால் அவருக்கு பதிலாக ஒரு இளம் இசையமைப்பாளர் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.
வெறும் நகைச்சுவை மட்டுமில்லாமல், வீட்டில் பெண்கள் எப்படி ஒடுக்கப் படுகிறார்கள் என்பதை ஜோமோளின் வசனங்கள் வழியாக அத்தனை பெண்களின் மனக் குமுறல்களையும் சர்வ சாதாரணமாக படம் பார்ப்பவர்களுக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர்.
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.